மருத்துவம்

சுளுக்கை ஈஸியாக போக்கலாம் : இந்த மருத்துவத்தை பின்பற்றுங்கள்

நரம்புகளின் தசை நாறுகள் லேசாக பாதிக்கப்பட்டால், அது சாதார வகை சுளுக்கு. அதுவே தசை நாறுகள் கிழிந்து, நரம்புகள் பாதிக்கப்படுவது கடினமான சுளுக்கு ஆகும். இந்த சுளுக்கு பிரச்சனையானது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை...

சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!

காய்களை பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. குறிப்பாக இவைகள் சாமைத்து சாப்பிடுவதை விடவும் அப்படியே சாப்பிடுவதால் முழு சத்துகளையும் பெற்று ஆரோக்கியமாக வாழ துணை புரிகிறது. முள்ளங்கியை சமைத்து சாப்பிடுவதை விடவும் பச்சையாக...

நீங்கள் 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவரா? இந்த பாதிப்புக்கள் எல்லாம் எளிதில் வந்து சேர்ந்து விடுமாம்

ஒரு மனிதனுக்கு சராசரியாக 7 முதல் 8 மணி நேர தூக்கமே போதுமானதாகும். இந்த அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ நமக்கு பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றது. அந்தவகையில் 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதால்...

தக்காளியின் மருத்துவப் பயன்கள் இவை!

கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது.சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது.தொண்டைப் புண்ணை ஆற்றும்.இரத்தத்தை சுத்தமாக்கும்.எலும்பை பலமாக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்தோலை பளபளப்பாக்கும்இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.பற்களும், ஈறுகளும் வலிமை பெறும்.மலச்சிக்கலை நீக்கும். குடற்புண்களை ஆற்றும்.களைப்பைப் போக்கும்.ஜீரண சக்தியைத் தரும்.சொறி,...