யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் பரிதாபமாக உயிரிழந்த வவுனியவை சேர்ந்த 15 வயது சிறுவன்!

யாழில் வவுனியாவைச்சேர்ந்த சிறுவன் குடும்பத்தாறுடன் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது நேற்று முன்தினம் வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவனுக்கு நாடி வைத்தியம் உரும்பிராய் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில்...

யாழில் லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் !

யாழில் லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாறி இடம் மாற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் மூலம் தெரிவிக்கப்படுகின்றன. இச்சம்பவமானது நேற்றையதினம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. இவர் மீது தொடர்ந்து வந்த குற்றச்சாட்டுகளால் பதவி...

யாழில் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரணிலின் ஆதரவாளர்கள்!

இன்றையதினம் நாட்டின் 08வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதையடுத்து யாழில் அவரின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கியதேசிய கட்சியின் தலைவரோன ரணில் விக்ரமசிங்கவே இவ்வாறு ஜனாதிபதியாக பொறுப்பேற்றப்பின்னரே அக்கட்சியின் ஆதரவாளர்கள்...

யாழில் பிரசவ வழியால் துடித்த பெண்ணிற்கு தனது வாகனத்தை கொடுத்து உதவி செய்த பொலிஸ் அதிகாரி!

யாழில் பிரசவ வழியால் மருததுவமனை சென்றபோது பயன்படுத்திய முச்சக்கர வண்டி பொலிஸ் நிலையம் முன் நின்றதால் பொலிஸ் உத்தியோகத்தர் தனது வாகனத்தை கொடுத்து உதவிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம் யாழ்ப்பாணம்...

யாழினை பற்றி அவதூராக பேசிய இலங்கை நடிகை பூர்விகா!

முள்ளளைத்தீவினை பிறப்பிடமாக கொண்ட பூர்விகா ராஜசிங்கம் எனும் இளம் நடிகை இந்திய சேனல் ஒன்றிற்கு யாழில் பிரதேச வாதம் அதிகம் உள்ளது என பேட்டி அளித்துள்ளார். குறித்த நடிகை இன்றையதினம் வெளியாக பேட்டி காணொளியின்...

யாழில் போதைப்பொருள் ஊசி பாவித்த 20 வயது இளைஞர் மரணம்!

யாழில் போதைப்பொருள் ஊசி பாவித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது குறித்த இளைஞர் நண்பர்களுடன் சேர்ந்து போதைப்பொருள் ஊசி பாவித்த பின் சில நிமிடங்களில் அந்த இடத்திலேயே...

யாழில் மீட்கப்பட்ட அரியவகை நட்சத்திர ஆமை!

யாழில் ஒரு பகுதியில் மழையின் காரணமாக அரியவகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆமையானது இன்றையதினம் அரியாலை கிழக்கு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த ஆமையானது பிரதேச மக்களால் மீட்கப்பட்டு யாழ்.கடற்றொழில்...

யாழில் ஆவா குழு தலைவரை வாளால் வெட்டிய மர்ம குழு!

யாழில் ஆவா குழுவின் தலைவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்கதுலில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அண்மையாக நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு சென்று விட்டு திரும்பும்...

யாழில் ஒரு மூட்டை நெல் குடுத்து பெட்ரோல் வாங்கிய பல்கலைக்கழக மாணவி!

யாழில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் ஒரு மூட்டை நெல் கொடுத்து பெட்ரோல் வாங்கி தனது தோழியின பிறந்தநாள் வீட்டிற்கு சென்றுள்ளார். இச்சம்பவமானது இன்றையதினம் யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி தனது நண்பியின் பிறந்த...

யாழில் வீட்டாரை கத்திமுணையில் மிரட்டி திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்ட குழு கைது!

வீட்டாரை கத்தி முணையில் மிரட்டி வீட்டில் உள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள...

யாழ் செய்தி