யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் பொலிஸாரை சாட்டி தப்பிக்க முயன்ற திருடன் : பின்னர் நடந்த சம்பவம்!

வீடொன்றில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுப்பட முயன்ற திருடன் தன்னை பொலிஸ் துரத்தி வருவதால் வீட்டில் உள்ளே நுளைந்தேன் என பொய்கூறி உரிடைமயாளர்களின் கூச்சல் சத்தத்தால் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டான். இச்சம்பவமானது யாழ் அராலி வடக்கு செட்டியார்...

யாழில் வெடிகொழுத்தி வெற்றியை கொண்டாடும் பொதுமக்கள்!

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஜனாதிபதியின் செயலகம் முற்றுகையிடப்பட்டதையடுத்து யாழில் வெடி கொழுத்தி தனது மகிழ்ச்சியை பொதுமக்கள் வெளிபடுத்தியுள்ளனர். யாழ். நகர்ப்பகுதியில் இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதனைபோல் வடமகாணத்திலும் வெடி கொழுத்தி மகிழ்ச்சியை வெளிபடுத்திவருவதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும்...

யாழில் பேருந்தின் மிதிப்பலகை உடைந்ததில் ஒருவருக்கு நேர்ந்த நிலை !

யாழில் பேருந்து ஒன்றில் அதிகளவான பயணிகள் மிதிபலகையில் நின்று பயணித்ததால் மிதி பலகை உடைந்து கீழேவிழுந்ததில் ஒருவர் பலத்த காயத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச்சம்பவமானது நேற்றையதினம் கலை 06 மணியளவில்...

நாளை யாழிலும் அதிரப்போகும் ஆர்ப்பாட்டம்!

நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார சிக்கலுக்கு காரணமான அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நாளை இடம்பெறப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை பதிவி விலகக்கோரி யாழ். பல்கலைக்கழகத்தில்...

யாழில் தண்ணீர் பவுசரின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 07 வயது சிறுமி!

யாழில் தண்ணீர் பவுசரின் மீது ஏறி விளையாடிக்கொண்டிருந்த சிறுமி தண்ணீர் பவுசரியன கீழ் விழுந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது யாழ்.நாரந்தனை பகுதியில் கடந்த திங்கள்...

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு தந்தையும் மகளும் படுகாயம்!

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் தந்தையும் மகளும் பலத்த படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ் - கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெற்பெலி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில்...

யாழில் சைக்கிளை திருடி உரிமையாளர்க்கே விற்பனை செய்த திருடன் !

யாழில் நபர் ஒருவரின் சைக்கிளை திருடி பிரபல விற்பனை செய்வதற்கான இணையதளத்தை பயன்படுத்தி சைக்கிளின் உரிமையாரிடமே விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று யாழ்ப்பாணம் –...

யாழில் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த 21 வயது இளைஞன்!

யாழில் பேருந்தில் பயணித்த 21 வயது இளைஞர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நொக்கி பயணித்த...

யாழில் மரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த 5 பிள்ளைகளின் தந்தை!

யாழில் மரத்தில் இருந்து கீழே விழுந்த 05 பிள்ளைகளின் தந்தையான 65 வயது நபர் பரிதாபமாக இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மர்த்தில் இருந்து விழுந்து சிகிச்சை...

யாழில் இரவோடு இரவாக பெட்ரோலையும் துவிச்சக்கரவண்டியையும் திருடிய மர்ம நபர்கள்!

நாட்டில் இடம்பெற்றுவரும் பொருளாதார சிக்கலில் பல்வேறு திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன அந்த வகையில் யாழில் இரவோடு இரவாக பெட்ரோலையும் துவிச்சக்கரவண்டியையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இச்சம்பவமானது நேற்று இரவு கல்வியங்காடு புதிய செம்மணி வீதியில்...

யாழ் செய்தி