யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

காதலியின் அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட யாழ் பல்கலை மாணவன்!

யாழ் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவன் ஒருவன் தனது முன்னாள் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்த சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி யாழ் பல்கலைக்கழக மாணவிகள் வீதியால் செல்லும் வேளை  சில...

சினோபெக் எரிபொருள் விலைகுறைப்பு!

  யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  சீனாவின் சினோபெக் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. Sinopec விலை குறைப்பு அதாவது ஒரு லீற்றர் பெற்றோல் ரூ. 07 விலைக்கழிவிலும், ஒரு லீற்றர்...

யாழில் மணல் கடத்தல் குழுவினர் மீது இராணுவம் துப்பாக்கிசூடு …!

யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் மணல் கடத்தியோர் எனச் சந்தேகிக்கப்படும் குழுவினர் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனையடுத்து மணல் கடத்தல் குழுவினர் அங்கிருந்து தலைதெறிக்க தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தச் சம்பவம்...

யாழில் ஆண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள கொழும்புத்துறைப் பகுதியில் ஆண்னொருவர் குளிப்பதை தொலைபேசியில் மறைந்திருந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபரை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவத்தின் போது, நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக கடமையாற்றும் ஒருவரே இவ்வாறு...

யாழ். ராணுவத்தினருக்கு கனவில் வந்து சிலை வைக்க சொன்ன புத்தர் !

புத்தர் கனவில் தோன்றி தன்னை சிலை வைத்து வழிபடுமாறு கூறினார். நிலாவரி கிணற்றுக்கு அருகில் கடமையாற்றிய இராணுவத்தினர் அச்சுவேலி பொலிஸாரிடம் இதன்காரணமாக சிலையை வைத்ததாக தெரிவித்தனர். நிலாவாரி கிணறு அருகே அரச மரத்தடியில் இரவோடு...

யாழில் பாடசாலையினுள் போதைப்பொருள் பாவித்து கையினை பிளேடால் அறுத்த மாணவன்!

யாழில் உள்ள பாடசாலைக்கு போதைப்பொருளுடன் வந்த மாணவன் ஒருவன் பிளேடால் கையை அறுத்துக் கொண்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு 5 பேர் அதிரடி கைது!

 யாழ்.அளவெட்டி பகுதியை சேர்ந்த இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவிக்கப்பட்டுள்ளது. இந்த வாள்வெட்டு சம்பவம் கடந்த செவ்வாய்கிழமை (17-05-2022) மாலை 6.30...

யாழில் மரண செய்தி கூற சென்றவருக்கு நிகழ்ந்த சோகம்!

  யாழில் உறவினர் ஒருவரின் மரண செய்தியை மற்றொரு உறவினருக்கு சொல்ல சென்றிருந்த முதியவர் ஒருவர் கார் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் யாழ் நுணாவில் பகுதியை சேர்ந்த கந்தசாமி கமலநாதன்...

யாழ்.கல்லுண்டாய் பகுதியில் இன்று காலை தடம்புரண்ட வாகனம் : விபத்தில் 20 பயணிகள் காயம், 5 பேர் அவசர...

யாழ்.கல்லுண்டாய் வீதியில் கட்டுப்பாட்டை இழந்த இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இ.போ.ச பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த...

பூரண கர்த்தாலுக்கு ஆதரவு வழங்கும் யாழ் பல்கலை மாணவர்கள்

வடக்கு கிழக்கில்  எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28)  நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி இந்த ஹர்த்தால் அனுச்டிக்கப்படவுள்ளது....

யாழ் செய்தி