யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்த்தர் உயிரிழப்பு

வடமராட்சி புனிதநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பருத்தித்துறை சந்தை மேற்கு பகுதியைச் சேர்ந்த ஜீவேந்திரன் ஜீவன்ராஜ் (வயது27) என்பவரே உயிரிழந்துள்ளார்.குடும்பத் தகராறு காரணமாகவே தவறான முடிவெடுத்துள்ளதாக...

யாழில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணித்து கொண்டிருந்த நபர் மீது பின்னால் வந்த வாகனம் அவரது மோட்டார் சைக்கிளை...

யாழ் பண்ணைக் கடல் பாலத்தில் செல்பி எடுக்க முற்பட்டு கடலில் தவறி வீழ்த்த இளைஞன் சடலமாக மீட்பு!

பண்ணைப் பாலத்தினுள் தவறி வீழ்ந்து நேற்று மாலை காணாமல் போன குடும்பஸ்தர் சற்றுமுன் சடலமாக மீட்கப்பட்டுள்ளது இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கௌதமன் வயது–31 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நெடுந்தீவு கிழக்குப் பகுதியில் திருமணம் செய்தவர்...

யாழில் குழந்தை பிரசவித்த 15 வயது மனைவி !

யாழில் 15 வயது சிறுமி ஒருவர் குழந்தை பிரசவித்துள்ளதாக பொலிஸார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இச்சம்பவமானது யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த சிறுமியே இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்றையதினம் காடசாலையில் இருந்து...

யாழில் கோரவிபத்தில் உயிரிழந்த இளைஞர் ! அவர்பற்றி வெளியான அதிர்ச்சி தகவல் !

யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாண மக்களை அச்சுறுத்தி வரும் வாள்வெட்டுக் குழுவான ஆவா குழுவைச் சேர்ந்த இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை மோட்டார் சைக்கிள் மற்றும்...

யாழில் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம்- கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப்...

யாழில் காதலித்து கைவிட்ட யுவதியை பழிவாங்க அவரை பற்றி சுவரொட்டி ஒட்டி பழிவாங்கிய இளைஞன் !

இளைஞனை 7 வருடங்களாக காதலித்து பல இலட்சம் ரூபா பணத்தை செலவிட்டு வேறு திருமணத்திற்கு தயாரான யுவதியொருவர் யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு அருகில் இந்த சுவரொட்டிகள்...

யாழில் பட்டத்தினுடன் சேர்ந்து பறந்த இளம் குடும்பஸ்தர் மயிரிழையில் உயிர்தப்பிய அதிசயம்!

யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பட்டத்தின் கயிற்றை விடாது, சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் வடமராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்றிப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் யாழ்.பருத்தித்துறை புலோலி பகுதி...

யாழில் சற்றுமுன் இடம்பெற்ற பயங்கர விபத்து! ஒருவர் பலி !

யாழ்ப்பாணத்தில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று (29-01-2023) மாலை சாவகச்சேரி, சங்கத்தானை பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிபொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.youtube.com/watch?v=KXWcdWezqkE

ஜேர்மனியில் விபத்தில பலியான யாழ் இளைஞன்

ஜேர்மனியில் இடம் பெற்ற கார் விபத்தில் யாழ்ப்பாணம் நீர் வேலிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. திருமணம் செய்து குடும்பத்துடன் வசித்து வந்ததுடன்,...

யாழ் செய்தி