உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
மனைவியை காதலனோடு இணைத்து வைத்த கணவன்
இந்தியாவில் தன் மனைவியை அவர் விரும்பும் காதலனோடு கணவனே திருமணம் செய்துவைத்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், நவாடா மாவட்டத்தைச் சேர்ந்தவருக்குச் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இவர், இரவு நேர...
நாளொன்றிற்கு குறைந்தது ஒரு யானை உயிரிழக்கும் நிலை
நாட்டில் நாளொன்றுக்கு குறைந்தது ஒரு யானை உயிரிழக்கும் நிலை உருவாகியுள்ளதாக சுற்றாடல் துறை நிபுணர் தெரிவித்துள்ளார். சுரங்கங்களை அகழ்தல் என்ற போர்வையில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் புராதன தொல்பொருட்களை அகழ்தல் போன்ற சட்டவிரோத...
ஜப்பானின் கடல் உணவுகளை இறக்குமதி செய்ய தடை வித்தித்த சீனா
பாதுகாப்பு காரணங்களுக்காக ஜப்பானின் 10 மாகாணங்களில் இருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க சீனா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட அணுக் கழிவு நீரை கடலில்...
உலகில் மிகவும் ஆபத்தான பறவையை பார்வையிட இலங்கை மக்களுக்கு அனுமதி
'உலகின் மிகவும் ஆபத்தான பறவை' என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு காசோவரி பறவைகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பறவைகள் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH179 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று முன்தினம் (05.07.2023) கட்டுநாயக்கா...
மட்டக்களப்பில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து கொள்ளை!
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் பூட்டியிருந்த இரு வீடுகளை உடைத்து அங்கிருந்து 8 இலட்சம் ரூபா பெறுமதியான 5 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. இதனை வெல்லாவெளி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.ஜி.பி.எம்.எம். ஜெசூலி...
இரத்தக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞரின் சடலம் தொடர்பில்
மாத்தறையில் இரத்தக் காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை, திக்கொடை பிரதேசத்தில் இன்று அதிகாலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய கவிந்து பெர்னாண்டோ என்ற நபரே...
நாட்டில் களமிறக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப் படையினர்
தென் மாகாணத்தில் பாதாளக் குழுக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் தினமும் அவர்களுக்குள் மோதல் இடம்பெற்று கொலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் கொள்ளைக்காரர்களின் ஆட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகக் கொலையாளிகளைக் கைது செய்வதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப்...
இலங்கையில் விலங்குகளுக்காக புதிய செயலி அறிமுகம்
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் (SLIT) பேராசிரியர் விலங்குகளின் தகவல் மற்றும் சிகிச்சை தொடர்பான தரவுகளை உள்ளடக்கிய புதிய செயலியை (App) அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த புதிய செயலியினை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின்...
மசகு எண்ணெய்யின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
மசகு எண்ணெய் விலையில் திருத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நேற்று வியாழக்கிழமை (06) இதனை தெரிவித்துள்ளார். அத்தோடு கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
இளைய சகோதரனால் மூத்த சகோதரனுக்கு நிகழ்ந்த சோகம்!
பொலன்னறுவையில் நபரொருவரை அவரது இளைய சகோதரர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பொலன்னறுவை பெலட்டியாவவில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து நேற்று இரவே இக் கொலை சம்பவம் இடம்...