Saturday, September 22, 2018

உள்ளூர் செய்தி

Home உள்ளூர் செய்தி Page 4
உள்ளூர் செய்தி, Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Lanka News, Eelam News, eelam Tamil

இந்தியாவில் இருந்து 49 இலங்கை தமிழ் அகதிகள் இலங்கை வந்தனர்

உள்ளூர் செய்திகள்:போர் காரணமாக புலம்பெயர்ந்து தமிழக முகாம்களில் வசித்து வந்த 49 இலங்கை தமிழ் அகதிகள் நேற்று நாடு திரும்பியுள்ளனர். தற்போது நாடு திரும்பிய இந்த அகதிகள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களைச்...

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு இராணுவ முகம் காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை

உள்ளூர் செய்திகள்:இராணுவம் எமது காணிகளிலுள்ள வருமானங்களைப் பெற்றுச் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் நாங்கள் நடுத் தெருவில் நிர்க்கதியாகியுள்ளோம் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கேப்பாப்பிலவில் எஞ்சியுள்ள மக்களின் காணிகளை...

மதுபோதையில் கிளிநொச்சி பொதுச் சந்தையில் ரவுடிகள் அட்டகாசம்!

உள்ளூர் செய்திகள்:கிளிநொச்சி பொதுச் சந்தையினை இன்று மாலை ஆறு மணியிலிருந்து சுமார் 45 நிமிடங்கள் வரையில், ரவுடிக்கும்பல் ஒன்று தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சினிமா பாணியில் நடந்துகொண்ட குறித்த ரவுடிக்கும்பல்...

தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- சி.வி.கே.சிவ­ஞா­னம்

உள்ளூர் செய்திகள்:தொல்­பொ­ருள் திணைக்­க­ளம், வன­வ­ளத் திணைக்­க­ளம் என்­பன எல்லை மீறிச் செயற்­ப­டு­வார்­க­ளா­னால் அந்­தத் திணைக்­க­ளங்­களை மாகா­ண­ச­பையே முற்­று­கை­யிட வேண்டி வர­லாம். இவ்­வாறு வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் எச்­ச­ரிக்கை விடுத்­தார். வடக்கு மாகாண...

முன்றவது திருமணம் செய்ய முற்பட்டவர் திருமணத்தில் அடிபாடு

உள்ளூர் செய்தி:முன்னதாக திருமணம் முடித்த இரண்டு மனைவிகளையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு மூன்றாவது திருமணத்தினை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போது, திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது மூன்றாவது திருமணம் செய்து கொள்ள...

மட்டக்களப்பு சிங்கள வைத்தியரை மறைமுகமாக படம் எடுத்த முஸ்லீம் இளைஞன்

உள்ளூர் செய்திகள்:மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிங்கள இன வைத்தியரை மறைமுகமாக படம் எடுத்த முஸ்லீம் இளைஞனை வைத்தியசாலையில் இருந்தவர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் குறித்த நபரின் புகைப்படம் மற்றும் அவரை பொலிஸாரிடம்...

சிறிலங்கன் எயர்லைன்ஸ் உணவை நாய்கூட சாப்பிடாது ஜனாதிபதி மைத்திரி குற்றச்சாட்டு

உள்ளூர் செய்திகள்:நாய் கூடச் சாப்பிட முடியாத முந்திரிப் பருப்புகளை சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் தனக்கு பரிமாறப்பட்டதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசனம் வெளியிட்டுள்ளார். அம்பாந்தோட்டையில் நேற்று விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு...

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட 9 தமிழர்கள் கட்டுநாயக்காவில்

உள்ளூர் செய்திகள்:சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட 9 பேர் இன்று காலை இலங்கைக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஆண்கள் என...

இலங்கையில் மீண்டும் பெற்றோல் விலையேற்றம் புதிய விலை வெளியாகியது

எரிபொருட்களின் விலையானது கடந்த நள்ளிரவிலிருந்து அதிகரித்துள்ளது. இதன்படி இவற்றின் விலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. எரிபொருள் விலை தொடர்பில் விலை சூத்திர அடிப்படையிலான...

மாங்காயால் நீதிமன்றத்துக்கு வந்த விசித்திர வழக்கு

உள்ளூர் செய்திகள்:மாங்காய்க்காக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்ட விநோத சம்பவம் ஒன்று அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் சாலியபுர என்ற பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. இதுகுறித்து தெரியவருகையில், குறித்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அயலவர் வீடொன்றிலிருந்து...