வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியாவில் மோட்டார் குண்டுகள் மற்றும் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது…!

வவுனியாவில் உள்ள இரண்டு இடங்களிலிருந்து மோட்டார் குண்டுகள் மற்றும் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.வவுனியாவில் நாவற்குளம் காட்டுப் பகுதியில் இருந்து உள்ளூர் தயாரிப்பான இடியன் ரக துப்பாக்கி ஒன்று ஓமந்தை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.மேலும், ஈச்சங்குளம்,...

வவுனியாவில் பாரிய சத்தத்துடன் தீப்பற்றி எரியும் மதுபானசாலை! போராடும் தீயணைப்பு பிரிவினர்…!

வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மது விருந்தகத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைப்பு பிரிவினர் தீயினை அணைக்க கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். குறித்த தீ...

வவுனியா வைத்தியசாலைக்குள் இப்படி ஒரு சம்பவம்; பலரும் அதிருப்தி….!

வவுனியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் சுகாதார பரிசாரகர் ஒருவரின் ரிக்ரொக் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் அது குறித்து சமூக ஆர்வலர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.இன்றைய காலத்தில் பலர் ரிக்ரொக் வீடியோவிற்கு அடிமையாகியுள்ளனர்....

வவுனியாவில் திருகோணமலை எண்ணெய் தாங்கிக்கு எதிராக சுவரொட்டிகள்!!

”திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தேசிய வளங்களை இந்தியாவிற்கு தாரைவார்க்கின்ற உடன்படிக்கையை சுருட்டிக்கொள்” என்ற வாசகத்தினை தாக்கிய சுவரோட்டிகள் வவுனியா நகரின் பல இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒட்டப்பட்டுள்ள இச்...

வவுனியாவில் உயர்தர மாணவி ஒருவர் காணவில்லை…!

வவுனியாவில் உயர்தர மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (12.01) தெரிவித்துள்ளனர். வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் 18 வயதுடைய உயர்தர...

வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

வவுனியா – நெளுக்குளம், சாம்பல்தோட்டம் பகுதி கிணறு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (06.01) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா – சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வரும்...

வவுனியாவில் இரு பெண்கள் உட்பட நால்வர் அதிரடியாக கைது!!

ஏ9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்றினை சோதனையிட்ட போது அதில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அதில் பயணித்த இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரப்பெரியகுளம்...

வவுனியாவில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!

வவுனியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியினரால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (08.01.2022) காலை குறித்த ஆர்ப்பாட்டம்...

வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் கொழும்பில் வேலைக்கு சென்ற நிலையில் மாயம்!!

வவுனியா – இலுப்பைக்குளம் பகுதியிலிருந்து கொழும்பிற்கு தொழில் நிமித்தம் சென்ற இளைஞர் ஒருவர் காணாமல்போயுள்ளார். வவுனியா – இலுப்பைக்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞர் கடந்த மூன்று மாதங்களாக கொழும்பில் தங்கியிருந்து தொழில்...

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி எடுத்த விபரீத முடிவு!

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் யுவதி ஒருவர் மரணம் அடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா மணிபுரம் பகுதியில் வசிக்கும் இளம் யுவதி ஒருவர் தாய், தந்தை வேலை நிமித்தம் இன்று காலை வவுனியா...