கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

இருவேறு தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள கனடா அனுமதி!

இருவேறு தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள கனடா அனுமதி அளித்துள்ள நிலையில், இரு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது என்பது ஆபத்தான போக்கு என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை பெரும்...

பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறிய கனேடியரால் விமான நிலையத்தில் பரபரப்பு!

ப்ளோரிடா விமான நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர், தன் பையில் வெடிகுண்டு ஒன்று இருப்பதாக கூறியதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரொரன்றோவைச் சேர்ந்த Wegal Rosen (74), கனடா திரும்புவதற்காக Fort Lauderdale விமான...

கனடாவில் மேலும் 8 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 253பேர் பாதிக்கப்பட்டதோடு 8பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 20ஆயிரத்து 531பேர்...

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 577பேர் பாதிப்பு- 2பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 577பேர் பாதிக்கப்பட்டதோடு 2பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக...

கனடாவில் நடுவீதியில் இலங்கையர்களின் வைரலாகும் சண்டை – வீடியோ

கனடாவில் இலங்கையர்கள் இருவர் தகாத வார்த்தை பிரயோகங்களில் சண்டைபோடும் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது. இலங்கை தமிழர்கள் அதிகம் வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும்...

தடுப்பூசி போடாதவர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதி இல்லை!

கொரோனா தடுப்பூசி போடாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் பாதிக்கப்படுவதை அரசாங்கம் விரும்பவில்லை என்றும்...

தாயிடமிருந்து பச்சிளம் குழந்தை கடத்தப்பட்டு கொலை!

கனடாவின் வின்னிபெக்கில் மர்ம நபர் ஒருவர் குழந்தை ஒன்றை தன் தாயிடமிருந்து கத்திமுனையில் கடத்தி கொலை செய்துள்ளார். அதன்பின்னர், குழந்தையைக் கடத்தியவர் வேறு யாருமல்ல என்றும் , அந்த குழந்தையின் சொந்த தந்தைதான்...

கனடாவில் மின்னல் தாக்குதலால் 135க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ!

கனடாவில் மின்னல் தாக்குதலால் 135க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் மேற்கு ஆல்பர்ட்டாவில் ஜூன் 30 மற்றும் ஜுலை ஒன்றாம் தேதிகளில் மொத்தம் 7 லட்சத்து 10,000 மின்னல்...

பூர்வகுடி மாணவர்களின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு பிரதமர் ட்ரூடோ விஜயம்!

Saskatchewan மாகாணத்தில் பூர்வகுடி மாணவர்களின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு இன்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விஜயம் செய்ய உள்ளார். அவருடன் Saskatchewan முதல்வர் Scott Moe இணைந்து கையெழுத்து ஒன்றை மேற்கொள்வார் எனவும்,...

கனடா ஸ்கார்பாரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான யாழ் இளைஞன்!

கனடா ஸ்கார்பாரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட 23 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:30 மணிக்குப் பின்னர் விபத்து நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர். Acura வாகனத்தின் ஓட்டுநர் கிங்ஸ்டன்...

யாழ் செய்தி