கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 259பேர் பாதிப்பு- 7பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 259பேர் பாதிக்கப்பட்டதோடு 7பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக...

கனடாவுக்கு மகனை பார்க்க சென்ற இலங்கைப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

கனடாவில் sharon என்பவரும் அவருடைய குடும்பத்தாரும் வசித்து வருகிறார்கள். இவருடைய தாய் இலங்கையில் பிறந்துள்ளார். இதனால் sharon னின் பெற்றோர்கள் இலங்கை நாட்டிற்கு செல்வதற்கு முடிவு செய்து 6 மாதத்திற்கு முன்பாக அங்கு...

கனடாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ரொனாடோ புயலின் திடீர் தாக்குதல்!

கனேடிய நகரமொன்றில் ருத்ரதாண்டவம் ஆடிச்சென்ற சூறாவளியால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகள் பல கடந்த சில நாட்களாக இயற்கைச் சீற்றத்தை சந்தித்துவருகின்றன. ஐரோப்பாவில் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகள் பலத்த மழை,...

கனடாவில் ஏராளமான தேவாலயங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதுடன், சிவப்பு வண்ணம் பூசப்பட்டு சேதம்!

கனடாவில் ஏராளமான தேவாலயங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதுடன், சிவப்பு வண்ணம் பூசப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. கனடாவில் தொடர்ந்து கத்தோலிக்க தேவாலயங்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பள்ளிகளில் பயின்ற பூர்வக்குடியின குழந்தைகள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட விடயம் வெளியாகி வருவதைத் தொடர்ந்தே...

இருவேறு தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள கனடா அனுமதி!

இருவேறு தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள கனடா அனுமதி அளித்துள்ள நிலையில், இரு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது என்பது ஆபத்தான போக்கு என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பல்வேறு நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை பெரும்...

பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறிய கனேடியரால் விமான நிலையத்தில் பரபரப்பு!

ப்ளோரிடா விமான நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர், தன் பையில் வெடிகுண்டு ஒன்று இருப்பதாக கூறியதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரொரன்றோவைச் சேர்ந்த Wegal Rosen (74), கனடா திரும்புவதற்காக Fort Lauderdale விமான...

கனடாவில் மேலும் 8 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 253பேர் பாதிக்கப்பட்டதோடு 8பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 20ஆயிரத்து 531பேர்...

கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 577பேர் பாதிப்பு- 2பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 577பேர் பாதிக்கப்பட்டதோடு 2பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக...

கனடாவில் நடுவீதியில் இலங்கையர்களின் வைரலாகும் சண்டை – வீடியோ

கனடாவில் இலங்கையர்கள் இருவர் தகாத வார்த்தை பிரயோகங்களில் சண்டைபோடும் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது. இலங்கை தமிழர்கள் அதிகம் வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழும்...

தடுப்பூசி போடாதவர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதி இல்லை!

கொரோனா தடுப்பூசி போடாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் பாதிக்கப்படுவதை அரசாங்கம் விரும்பவில்லை என்றும்...