கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

கனடாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ரொனாடோ புயலின் திடீர் தாக்குதல்!

கனேடிய நகரமொன்றில் ருத்ரதாண்டவம் ஆடிச்சென்ற சூறாவளியால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகள் பல கடந்த சில நாட்களாக இயற்கைச் சீற்றத்தை சந்தித்துவருகின்றன. ஐரோப்பாவில் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து உட்பட பல நாடுகள் பலத்த மழை,...

கனடாவில் நபரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்!

கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சியை அண்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் லொத்தர் சீட்டில் 42 மில்லியன் டாலர்களை பரிசாக வென்றுள்ளார். 32 வயதான வின்சன் பயாமொன்டி என்ற நபரே இவ்வாறு மாபெரும் பரிசுத்தொகையை வென்றுள்ளார். கடந்த...

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 15க்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு!

கனடாவின் மனிட்டோபா மாகாணத்தில் சிரேஸ்ட பிரஜைகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தும் டிரக்கும் மோதி விபத்துக்குள்ளானதில் 15க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். வின்னிபெக்கிற்கு மேற்கே சுமார் 170 கிலோமீற்றர் தொலைவில் கார்பெரி;க்கு வடக்கே இரண்டு நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடம்த்தில்...

கனடாவில் யாழ். தமிழர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் – பொலிஸார் வெளியிட்ட தகவல் !

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாரவூர்தி சாரதிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் 21 வயது ஆணும் 23 வயது பெண்ணும் உயிரிழந்தனர்....

கனடாவில் ஏராளமான தேவாலயங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதுடன், சிவப்பு வண்ணம் பூசப்பட்டு சேதம்!

கனடாவில் ஏராளமான தேவாலயங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டதுடன், சிவப்பு வண்ணம் பூசப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. கனடாவில் தொடர்ந்து கத்தோலிக்க தேவாலயங்களின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பள்ளிகளில் பயின்ற பூர்வக்குடியின குழந்தைகள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட விடயம் வெளியாகி வருவதைத் தொடர்ந்தே...

உறக்கமின்றி வாழும் கனேடிய மக்கள்!

கனடாவில் மக்கள் உறக்கமின்றி வாழ்வதாக கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இளம் கனேடியர்கள் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அதிருப்தி அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பொருளாதார மற்றும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக உறக்கம் இன்றி தவிப்பதாக கருத்துக்...

கனடாவில் தவறாக பெயரிடப்பட்டு விற்கப்படும் கடல் உணவுகள்!

கனடாவில் விற்கப்படும் கடல் உணவுகளில் கிட்டத்தட்ட பாதிக்கும் அதிகமாக தவறாக பெயரிடப்பட்டுள்ளது ஓசியானா கனடாவின் புதிய அறிக்கை ஒன்றில் தெரிய வந்துள்ளது. கனடாவின் நான்கு முக்கிய கனேடிய நகரங்களில் உள்ள மீன்களின் டிஎன்ஏ மாதிரிகளை...

கனடாவில் தற்க்காலிகமாக வதிவோருக்கு மகிழ்ச்சியான செய்தி!

கனடாவில் தற்காலிகமாக வதிவோருக்கு நிரந்தர வதிவிட உரிமைக்கான கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது. கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கனடாவில் தற்காலிகமாக வதியும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நிரந்தர வதிவுரிமை...

கனடாவில், நபர் ஒருவருக்கு குடும்ப இலக்கங்கள் கொண்டு வந்த மாபெரும் அதிர்ஸ்டம் !

குடும்ப எண்களை வைத்து லாட்டரி விளையாடி ஒரு நபர் பெரும் பரிசை வென்றுள்ளார். கனடாவின் டொரன்டோவைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே இந்தப் பரிசை வென்றுள்ளார். Lotto 6/49 Lothar லாட்டரி சீட்டில் ஐந்து மில்லியன்...

கனடவில் சனத்தொகை அதிகரிப்பு!

 கனடிய மொத்த சனத்தொகையில் வேகமான மாற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த 2023ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் கனடாவின் சனத்தொகையானது 430000ஆல் அதிகரித்துள்ளது. தற்காலிக அடிப்படையிலான வெளிநாட்டுப் பிரஜைகளின் வருகை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்காலிக வெளிநாட்டு பணியாளர்கள்...

யாழ் செய்தி