கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

கனடாவில் வாழ்க்கை செலவு அதிகரிப்பு!

கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து மக்கள் கவலை கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் வாழ்க்கைச் செலவு தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. எம்.என்.பீ என்ற நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் இந்த...

பாதுகாப்பை பலப்படுத்தும் கனேடிய அரசு!

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் பாதுகாப்பினை பலப்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் ஒர் கட்டமாக அவுகுஸ் (AUKUS) அமைப்பில் இணைந்து கொள்வது குறித்து கனடா கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் ட்ரூடோ...

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

 கனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞரே  இவ்வாரு உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன்...

கனேடிய அரசின் அதிரடி முடிவு!

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவரும் கனடா தனது வரலாற்றில் முதல்முறையாக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. கனடாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கைக்குக் கட்டுப்பாடு, அவர்கள் எவ்வளவு...

கனேடிய பாடசாலைகளில் அறிமுகமாகும் புதிய திட்டம்!

கனடாவில் எதிர்வரும் கல்வியாண்டிலிருந்து பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க பெடரல் அரசு( தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிக்கையில், “நாம் எல்லோருமே, எல்லா பிள்ளைகளுக்கும் வாழ்வின் துவக்கம் நன்றாக...

கனடாவில் வேட்டையில் ஈடுபட்டோருக்கு அபாரதம்!

கடனாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மான் வேட்டையாடிய சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஒன்றாரியோவின் மற்றும் தெமாகாமி ஆகிய பகுதிகளில் வேட்டையாடியவர்கள் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு இந்த நபர்கள் வேட்டையாடியுள்ளனர். அனுமதியின்றி குறித்த வேட்டையாடியதாக...

சர்வதேச ரீதியில் சாதனை படைத்த கனேடிய மாணவி

கனடாவின் எட்மாண்டன் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் சர்வதேச ரீதியில் சாதனை படைத்துள்ளார். சர்வதேச விஞ்ஞான போட்டி ஒன்றில் குறித்த மாணவி சாதனையை படைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. புற்றுநோயை தொடர்பான சிகிச்சை முறைமை...

கனேடிய தமிழ் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்!

கனேடிய தமிழர் பேரவையின் டொராண்டோ பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இனந்தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கனேடிய தமிழர் பேரவை தனது உத்தியோகபூர்வ...

கனடாவில் வேலைதளங்களில் துன்புறுத்தப்படும் ஆண்கள் பெண்கள்!

கனடாவில் பணியிடங்களில் ஆண்கள் துன்புறுத்தப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பணியிடங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. 30 வீதமான ஆண் பணியாளர்கள் பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட பல்வேறு...

இலங்கை கல்வி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க விருப்பம் தெரிவிக்கும் கனடா

இலங்கையின் கல்வி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க கனடா விருப்பம் கொண்டுள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவிற்கும் கனடாவின் வான்கூவரிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் இடையில் விசேட...

யாழ் செய்தி