பல்சுவை

விண்ணிற்கு  41 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் அனுப்பி வைத்த சீனா!

விண்வெளித் துறையில் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் சாதனை படைத்துள்ள நிலையில் அந்த வரிசையில் சீனாவும் போட்டி போட்டு வருகிறது. இதன்படி சீனாவால் கட்டப்பட்டுள்ள தியாங்யாங் விண்வெளி நிலையத்தில் 6 மாதம் தங்கி இருந்த...

திருமண வரம் அருளும் துர்க்கை வழிபாடு

  துர்க்கை அம்மனின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். செவ்வாய் கிழமையிலும் வெள்ளிகிழமையிலும் பெண்கள் துர்கா தேவியை வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதிலும் செவ்வாய்க்கிழமை...

வயிற்று கோளாறுகளுக்கு மருந்தாகும் புதினா துவையல்!

காட்டமான கார மணமும், கொழுப்பு பொருளை எளிதில் ஜீரணமாக மாற்றிடும் தன்மையும் புதினா எனப்படும் மெந்தால் கீரைக்கு நிறைய உண்டு. இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது, மூளைக்கு புத்துணர்ச்சியூட்டும். புதினா...

MISS EARTH 2023 பட்டம் வென்ற அல்பேனிய பெண்மணி!

இந்த ஆண்டு மிஸ் ஏர்த் (MISS EARTH) பட்டத்தை அல்பேனியாவைச் சேர்ந்த Drita Ziri வென்றார். இதன் மூலம் மிஸ் ஏர்த் பட்டத்தை வென்ற முதல் அல்பேனிய பெண்மணி என்ற பெருமையை பெற்றார். சர்வதேச அழகு...

சருமத்தை பாதுகாக்க உதவும் வெட்டிவேர்!

வெட்டி வேர்கள் பொதுவாக கூந்தல் பராமரிப்பிற்கு பயன்படுத்துவார்கள். இந்த வெட்டி வேர் உடலின் வெளிப்புற பராமரிப்பிற்கு மட்டுமல்லாமல் உடலின் உட்புறத்தையும் பாதுகாக்கிறது. இந்த வேரில் இரும்பு ,மக்னீசியம் ,பி6 வைட்டமின் போன்றவை காணப்படுகின்றது. இதில்...

பிப்ரவரி 14 சர்வேதேச புத்தக தினம் இன்று!

சர்வதேச புத்தகம் வழங்கும் தினத்திற்கான யோசனை 2012 இல் டிலைட்ஃபுல் சில்ட்ரன்ஸ் புக்ஸ் நிறுவனர் மற்றும் தி க்யூரியஸ் கிட்ஸ் நூலகர் ஆமி பிராட்மூர் என்பவரால் உருவானது. சர்வதேச புத்தகம் வழங்கும் தினம், ஒவ்வொரு...

போகிப் பண்டிகையை கொண்டாடுவது எப்படி?

 நம்முடைய பண்டிகைகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. அந்த வகையில் போகி பண்டிகையானது பழையன கழிதல் புதியன புகுதல் என்பது தான் இதனுடைய தார்பரியமே. இந்த நன்நாளில் நம் வீட்டில் இருக்கும் குப்பைகளையும் பழையதையும்...

நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

கடந்த 1969-ம் ஆண்டு அப்பல்லோ விண்கலத்தில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பி அமெரிக்கா சாதனை படைத்தது. நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் முதல் காலடியை வைத்தார். இதற்கிடையே 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் திட்டத்தை...

நிலவில் தரையிறங்கியது ஜப்பானின் லேண்டர் விண்கலம்

நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் அனுப்பிய 'ஸ்லிம்' எனும் லேண்டர் விண்கலம், நிலவில் தரையிறங்கியதாக, ஜப்பான்விண்வெளி மையம் நேற்று அறிவித்தது. நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த ஆண்டு செப்டம்பரில் 'ஸ்லிம்' எனும்...

சூரிய கிரகணத்தை பார்வையிட்ட மில்லியன் கணக்கான மக்கள்!

முழு சூரிய கிரகணத்தை உலகின் பல நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர். கங்கண சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி நேற்றிரவு 9.13 அளவில் தோன்றியதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. இந்த...

யாழ் செய்தி