பல்சுவை

விண்ணிற்கு  41 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் அனுப்பி வைத்த சீனா!

விண்வெளித் துறையில் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் சாதனை படைத்துள்ள நிலையில் அந்த வரிசையில் சீனாவும் போட்டி போட்டு வருகிறது. இதன்படி சீனாவால் கட்டப்பட்டுள்ள தியாங்யாங் விண்வெளி நிலையத்தில் 6 மாதம் தங்கி இருந்த...

இன்று நத்தார் பண்டிகையை கொண்டாடும் மக்கள்!

உலகிற்கு அமைதியும் சமாதானத்தையும் எடுத்துரைக்கும் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று கொண்டாடுகின்றனர். உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் இன்றைய தினம் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். நத்தார் பண்டிகையானது...

உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவும் உணவுகள்

நம் உடலுக்கு ஒவ்வொரு ஊட்டச்சத்தும் மிகவும் அவசியம். அந்த வகையில் நார்ச்சத்து மிகவும் அவசியமானது. இது உடல் எடையை குறைக்க, இரத்த சர்க்கரை அளவை குறைக்க மற்றும் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. முழு பழங்கள்...

அனைத்து டிக்கெட்டுக்களையும் வாங்கி தனித்து படம் பார்த்த பெண்!

மலேசியாவை சேர்ந்த எரிக்கா பைதுரி என்ற பணக்கார பெண் திரையரங்கில் உள்ள அனைத்து இருக்கைகளையும் அவர் முன்பதிவு செய்து தனி ஆளாக படம் பார்த்துள்ளார். மேலும் அவர் திரையரங்கில் பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டு கண்ணாடி...

வயிற்று கோளாறுகளுக்கு மருந்தாகும் புதினா துவையல்!

காட்டமான கார மணமும், கொழுப்பு பொருளை எளிதில் ஜீரணமாக மாற்றிடும் தன்மையும் புதினா எனப்படும் மெந்தால் கீரைக்கு நிறைய உண்டு. இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது, மூளைக்கு புத்துணர்ச்சியூட்டும். புதினா...

அன்றே கணித்த பாபா வாங்கா! அடுத்தது என்ன?

  இஸ்ரேல் - ஹமாஸ் இடையே பெரும் போர் ஆரம்பித்துள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டு தொடர்பில் பலிகேரியாவை சேர்ந்த பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று இப்போது , முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. எதிர்காலம் குறித்து...

உடல் எடை குறைப்பிற்கு உதவும் சோம்பு!

எடை இழப்பு என்பது பல சிக்கலான செயல்முறைகளை உள்ளடக்கியது. உணவுமுறை மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் முதல் உடற்பயிற்சி வரை, அனைத்தும் அவரவர் உடலமைப்பைப் பொறுத்து கண்டறியப்பட வேண்டும். சரியான உணவு மற்றும்...

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட அரிய வகை நட்சத்திர ஆமை !

கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தரம்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது குறிதத் ஆடை அடையாளம் காணப்பட்டுள்ளது,...

ஐஸ்வரியத்தை அள்ளித்தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு

 இப்பூவுலக வாழ்வில் பண நெருக்கடி இன்றி வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை பொதுவாக அனைவர் மத்தியிலும் காணப்படும். ஆனால் அனைவருக்கும் அவரவர் எண்ணப்படியே வாழ்க்கைப் பயணம் அமைந்துவிடுவதில்லை. பணம் தாராளமாக வந்து...

நிலவில் தரையிறங்கியது ஜப்பானின் லேண்டர் விண்கலம்

நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் அனுப்பிய 'ஸ்லிம்' எனும் லேண்டர் விண்கலம், நிலவில் தரையிறங்கியதாக, ஜப்பான்விண்வெளி மையம் நேற்று அறிவித்தது. நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த ஆண்டு செப்டம்பரில் 'ஸ்லிம்' எனும்...

யாழ் செய்தி