பல்சுவை

குக்கரில் சமைத்து சாப்பிடக் கூடாத உணவுகள்

உணவுப் பொருட்களை ஆரோக்கியமான வழியில் சமைத்து சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்கும். உணவுகளை பல வழியில் சமைத்து சாப்பிடலாம். ஆனால் உணவுகளை எண்ணெயில் பொரித்து உண்பதை விட ஆவியில்...

கோடை வெயிலால் அவஸ்தைப்படுபவர்களுக்கு

வியர்வை என்பது இயற்கையாக நம் உடலில் வெளிப்படும் நீராகும். கோடையில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் இது அதிகமாக வெளியேறும். உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்த வியர்வை துளைகள் வழியாக வெளியேறுகிறது. இதனால் உடல் குளிர்ச்சியாக இருப்பதோடு அழுக்குகளும்...

வாட்ஸ்அப் அசத்தல் அம்சம்

உலகம் முழுவதும் WhatsApp பயன்படுத்தப்படுகிறது. நிறுவனம் தற்போது AI-யால் இயங்கும் இமேஜ் எடிட்டர் வசதியை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. பயனர்கள் வாட்ஸ்அப்பில் படத்தைத் திறக்கும்போது, ​​புதிய பச்சை ஐகான் இருக்கும். இந்த AI எடிட்...

யாழில் மீட்கப்பட்ட அரியவகை நட்சத்திர ஆமை!

யாழில் ஒரு பகுதியில் மழையின் காரணமாக அரியவகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆமையானது இன்றையதினம் அரியாலை கிழக்கு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த ஆமையானது பிரதேச மக்களால் மீட்கப்பட்டு யாழ்.கடற்றொழில்...

இசைக்குயில் விருது வென்ற ரம்யா சிவானந்தராஜா

அனைத்துலக தமிழ்க்கலை நிறுவகம் முன்னெடுப்பில் ஆறு நாட்கள் நடந்த போட்டியில் 04 இசைப்பள்ளியிலிருந்து ஒன்பது பேர் பங்குபற்றியுள்ளனர். இதியில் ரம்யா சின்ன வயதிலிருந்து மாவீரர்களது தியாகங்களையும் தலைவனின் வீரத்தையும் உணர்வாக பாடி உலகெங்கும் வாழ்கின்ற...

பெற்றவர்கள் சாபம் நம்மை என்ன செய்யும்? 

ஈன்றெடுத்த தாய், தந்தையர் மட்டுமே நம்முடைய நலனை கடைசி வரையிலும் மனதில் கொள்வார்கள். மற்றவர்களுக்கு உங்கள் தேவை இருக்கும் வரை தான் உங்களுடைய நலனில் அக்கறை இருக்கும், ஆனால் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி...

உளுந்து வடையில் உள்ள நன்மைகள்

தமிழர்களின் உணவில் வடைக்கு என்றுமே முக்கியத்துவம் உண்டு, காலை உணவில் சுடச்சுட இட்லி, பொங்கலுடன் உளுந்துவடையை ருசிப்பதே அலாதி சுவை தான். பண்டிகை காலம், சுபநிகழ்ச்சிகள் என்றாலும் உளுந்து வடை முக்கிய இடம்பெறும். உளுந்து மட்டுமின்றி...

செவ்வாய்க் கிழமையில் சுப காரியங்கள் செய்யலாமா?

  பொதுவாக இந்துக்கள் , திருமணங்கள், புதிய தொழில் தொடங்குதல், இப்படி பல்வேரூ சுப காரியங்களை செய்வதற்கு நாள் நேரம் எல்லாம் பார்த்து தான் தொடங்குவார்கள். ஏனெனில் நாம் செய்யும் காரியங்களுக்கு எந்தவித தடையும்...

12,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்யும் கூகுள்

கூகுளின் தாய் நிறுவனமான எல்பாபெட், உலகம் முழுவதும் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது. தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் 10,000 வேலைகளை குறைக்கும் திட்டத்தை அறிவித்த ஒரு நாளில் கூகுளின் அறிவிப்பு வந்துள்ளது. இந்த...

ஒட்டுமொத்த வியாதியையும் குணமாக்கும் ஒட்டகப்பால்

ஒட்டகப் பாலில் இயற்கையிலேயே இன்சுலின் போன்ற புரதங்கள் இருக்கிறது மற்றும் இது உடலில் இருக்கக்கூடிய பல வியாதிகளுக்கு மருந்தாக செயற்படும். இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் இருந்து கிடைக்கும் சத்துக்கள்...

யாழ் செய்தி