யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் திடீரென வைரலாகும் Bigg Boss புகைப்படங்கள்! குவியும் மக்கள் கூட்டம் !

யாழ். திருநெல்வேலி பகுதியில் 'BIGGBOSS அப்பக்கடை' என்ற பெயரில் சிறிய தள்ளுவண்டி கடை திறக்கப்பட்டுள்ளது. மேற்படி கடை இன்று (05-12-2022) திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கடையின் பெயர் வித்தியாசமானது, இது அதன் தொடக்க நாளிலேயே...

யாழில் கைதான 39 வயது நபர் ! வெளியான காரணம் !

யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழையில் சுமார் 2,640 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 39 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வரி செலுத்தாமல் 132 சிகரெட் பொதிகளை இலங்கைக்கு கடத்தி வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தயான் இந்திக்க டி.சில்வா...

யாழில் முருகன் ஆலய நந்தி சிலையை உடைத்த சந்தேக நபர்கள் !

யாழ்ப்பாணம்.காரைநகர் - பயிரிகூடல் முருகன் கோவில் பலிபீடம் (நந்தி) நேற்று இரவு சந்தேக நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, கோவில் பூசாரியால் உள்ளூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது இன்று உள்ளூர் காவல்துறையினரால் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

யாழில் சட்ட வைத்திய அதிகாரியை ரோட்டில் வைத்த தாக்க முயன்ற 10 பேர் கைது !

வீதியை மறித்து கேக் வெட்டி சட்ட வைத்திய அதிகாரியை தாக்க முற்பட்ட சண்டியர்கள் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வருமாறு, மானிப்பாய்...

யாழில் வர்த்தக நிலைய உரிமையாளர் மீது சரமாரி வாள்வெட்டு! வெளியான காரணம் !

யாழ்ப்பாணம் புத்தூர் சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த வாள் வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் கடையின் உரிமையாளர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு மின்வெட்டு அமுலில் இருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில்...

யாழில் சைவ உணவகத்தில் வாங்கிய வடையில் கரப்பான் பூச்சி!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் விற்பனை செய்யப்படும் வடையில் கரப்பான் பூச்சிகள் இருப்பது தொடர்பில் யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளனர். காங்கேசன்துறை வீதியில் உள்ள வண்ணை சிவன் கோவிலுக்கு அருகில்...

யாழில் இரு தரப்பிணருக்கும் இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் ! படுகாயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி !

யாழில் இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று இரவு யாழ்.தாவடி மதுபான நிலையத்தின் அருகில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தள்ளனர். கோண்டாவில் மற்றும் இணுவிலைச்...

யாழில் விபரீத முடிவால் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு !

கரவெட்டி பகுதியில் இளம் பெண் ஒருவர் விபரீத முடிவால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தை கற்று நிறைவு செய்துள்ளார் . சம்பவத்தில் தவராசா தர்சினி வயது 25 என்ற பல்கலைக்கழக மாணவியை...

யாழில் கிராம சேவகர் என கூறி வயோதிப பெண்ணிடம் சங்கிலியை பறித்து சென்ற சந்தேக நபர்!

கிராம சேவகர் என்று பொய்யாகக் கூறிக்கொண்டு வயோதிபப் பெண்ணிடம் இருந்து 2 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. தனியார் மருத்துவமனைக்குச்...

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம் ! வெளியான காரணம் !

கல்லூண்டை வைரவர் ஆலயத்திற்கு முன்பாக வலி.வடக்க உறுப்பினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம் நகர சபையால் கல்லூண்டில் குப்பை கொட்டுவதற்கு எதிராக தென்மேற்கு பிரதேச சபை. நேற்றுமுன்தினம் (30) ஆரம்பமான இந்தப்...