யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கிலோ கஞ்சா…!

யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிசார் தெரிவித்தனர். யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கூலர் ரக வாகனம் ஒன்றினை இன்று பிற்பகல் வவுனியா,...

கஞ்சா விற்பனைக்கு தயாராகும் யாழ் மீனவர்கள் : வர்ணகுலசிங்கம்!

எங்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணாததால் தொடர்ந்தும் சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொண்டு டொலர்களை சம்பாதிப்போம் என யாழ்.வடக்கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வர்ணகுலசிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...

பரந்தனில் இ.போ.சவை வழிமறித்து தனியார்துறையினர் அட்டகாசம்!

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவுக்கு இன்று அரச உத்தியோகத்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றை, பரந்தன் சந்தி பகுதியில் வைத்து தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இடை மறித்ததால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரச உத்தியோகத்தர்களை ஏற்றி...

யாழில் இராணுவத் தளபதியினால் திறந்து வைக்கப்பட்ட நல்லிணக்க மையம்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கை இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டார். அந்தவகையில் யாழ்ப்பாணம் பலாலி சந்தியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட நல்லிணக்க மத்திய நிலையம் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்...

பலாலி விமான நிலையம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் இந்திய சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் நேற்று...

யாழ் பல்கலைக் கழகத்திற்காக சங்ககாரவின் சிலை!

யாழ்.பல்கலைக்கழகத்திற்காக சங்கக்காரவின் மூன்றரை அடி சிலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல வீரருமான குமார் சங்கக்காரவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்தியா இங்கிருந்து எவ்வளவு தூரம்? சீன தூதுவர் எழுப்பிய சர்ச்சைக்குரிய கேள்வி!

வடமாகாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன தூதுவர் கி செங்ஹொங் ( Qi Zhenhong) தலைமையிலான குழு வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் மற்றும் மன்னார் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று...

யாழ் இந்திய துணைதுாதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன்!

யாழ்.இந்திய துணை துாதரக அதிகாரியாக ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக இருந்த பாலச்சந்திரன், சுரினாம் குடியரசு நாட்டுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்குமான இந்தியத் தூதுவராக...

யாழ் போதனா வைத்தியசாலையில் கறுப்புப் பட்டி போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று கறுப்புப் பட்டி அணிந்து கடமையாற்றினர். அரச வைத்திய அதிகாரிகளின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கறுப்பு வாரத்தின் முதல்...

யாழில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உணவின்றி தவிப்பு !

யாழ்.மாவட்ட செயலகத்திற்குட்பட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளில் போதிய உணவின்றி 13 ஆயிரத்து 888 பேர் உள்ளனர். மாவட்ட செயலக புள்ளிவிபரங்களின்படி. இதன் மூலம் யாழ்.மாவட்டத்தில் போதிய உணவு இல்லாதோர் பட்டியலில் கிராமிய பொலிஸ்...

யாழ் செய்தி