யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான முக்கிய தகவல்!

இந்து பௌத்த கலாசார பேரவை வடமாகாண இளைஞர்களுக்கு இலவச அடிப்படை ஆங்கில மொழியை கற்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக பயிற்சி அளிக்கப்படும், வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்களுக்கு...

மே தினத்தன்று இடம்பெற இருக்கும் மோட்டார் வாகன ஊர்வலம்

வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மே தினத்தன்று மோட்டார் வாகன ஊர்வலமொன்று நடைபெறவுள்ளது. மே முதலாம் திகதி காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து மோட்டார் வாகன ஊர்வலம்...

யாழில் ஆண் குளிப்பதை வீடியோ எடுத்த நபர்!

யாழ்ப்பாணத்தில் உள்ள கொழும்புத்துறைப் பகுதியில் ஆண்னொருவர் குளிப்பதை தொலைபேசியில் மறைந்திருந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நபரை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவத்தின் போது, நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக கடமையாற்றும் ஒருவரே இவ்வாறு...

யாழில் மாயமான 17 வயதான சிறுமி : வெளியான புகைப்படம்!

யாழ்ப்பாணத்தில் 17 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டு தெற்கு கொட்டி சுட்டி பகுதியை சேர்ந்த மதிவதணன் லக்சாயினி...

ஜக்கிய தேசியக் கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் ஜனாதிபதியின் அறிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான புதிய அமைப்பாளரை இன்னும் உத்தியோகப்பூர்வமாக தெரிவு செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது...

யாழில் இடை நடுவில் மாணவர்களை தவிக்கவிடும் பேருந்து!

  யாழ்ப்பாணம் பருத்தித்துறை - கட்டைக்காடு சேவையில் ஈடுபடும் பழைய பேருந்து அடிக்கடி இடைநடுவில் நிற்பதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் மக்கள் அவதிபடுவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலையில் (16) இடை நடுவில் நின்று...

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே அதிகம்! மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் வியட்னாம் சென்றடைந்தனர்.. !

வியட்நாமில் கடலில் மூழ்கிய படகில் இருந்து கனடாவுக்கு கடல் மார்க்கமாக செல்லும்போது மீட்கப்பட்ட 306 இலங்கையர்கள் பத்திரமாக வியட்நாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், குறித்த படகில் பயணித்தவர்களில் அதிகமானோர்...

யாழ் நைனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பலரையும் வியக்க வைத்த நாகபாம்புகள்

  வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் இன்று நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்த சம்பவம் நயினை அம்பாள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய...

யாழில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!

யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் உள்ள உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் புகையிரத்துடன்மோதுண்டதில் சம்பவ இடத்தில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச்சம்பவமானது நேற்றையதினம் இரவு 7.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தானது...

யாழில் இராணுவத்தின் கட்டுப்பாட்டினுள் இருந்த காணிகள் ஜனாதியால் விடுவிப்பு!

யாழ் - வலிகாமம் பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள 278 ஏக்கர் காணிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விடுவிக்கப்பட்டன.  குறித்த காணி விடுவிக்கும் நிகழ்வானது, இன்று ( 22.03.2024) யாழ் - அச்சுவேலி வயாவிளான் பகுதியில் ...

யாழ் செய்தி