பிரதான செய்திகள்

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள் 

இலங்கையில் இன்று (03.05.2024) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சற்றுமுன் அவர் இந்த விடயத்தை...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (15.04.2024) மாலை அல்லது இரவு வேளைகளில் சில...

வானிலையில் ஏற்ப்படபோகும் மாற்றம்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் (மே 08ஆம்திகதிக்குப் பின்னர்) மழை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு...

எரிபொருள் தொடர்பில் வௌியான புதிய செய்தி!

இலங்கையில் எரிபொருள் பாவனை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் பாவனை குறைவதற்கு நாட்டின் பொருளாதார நிலைமையும் ஒரு காரணம் என அதன் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். நாட்டில் அனைத்து...

கொரோனோவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

கோவிட் 19 தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு இதயம் மட்டுமன்றி மூளையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக புதிதாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வு தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பி இருந்து மீண்டவர்களில் கணிசமானோர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது...

வடக்கில் வீடற்றவர்களுக்கு இலவச வீடு!

வடக்கு மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(28) நடைபெற்ற அபிவிருத்தி...

கடும் வெயிலுக்கு 9 பேர் பலி!

இத்தினங்களில் பல ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பமான வானிலை பதிவாகி வருகிறது. இந்த வெப்பமான வானிலையால் இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய...

ஆசியர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!

இலங்கையில் ஆங்கில மொழிக் கல்வி மூலம் கற்பிக்கும் 2,500 ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 'அனைவருக்கும் ஆங்கிலம்' திட்டத்தின் கீழ் இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தற்போது ஆங்கில மொழி மூலமாக...

உலக வரலாற்றில் முதன் முறையாக இலங்கையில் பதிவான சம்பவம்!

ஹாலிஎல, மெதகம பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை மீது சுமார் 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது. இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். மேற்கூரையில் விழுந்த பனிக்கட்டி...

நாட்டு மக்களுக்கு சுகாதார நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கை!

இலங்கையில் காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர். இன்புளூயன்சா இது குழந்தைகள் மத்தியில்...

யாழ் செய்தி