விளையாட்டு

இந்தியாவுடன் இன்று மோதும் இலங்கை அணி!

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (02) நடைபெறவுள்ளது. இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இறுதியாக 2011ஆம் ஆண்டு...

இந்திய கிரிகெட் சபை மேற்கொண்டுள்ள அவசர தீர்மானம்!

உலக கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது. அதன்படி டெல்லி மற்றும் மும்பையில் நடைபெறும் போட்டிகளின் போது பட்டாசு வெடிக்க தடை...

ஆப்கானுடன் இன்று மோதும் இலங்கை

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டி இன்று (30) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி புனேயில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகிறது. பயிற்சியின் போது இலங்கை...

நாணய சுழற்சியில் நியூசிலாந்து வெற்றி!

2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. அதன்படி, முதலாவது போட்டி நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது. போட்டி இன்று காலை 10.30க்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் நாணய சுழற்சியில்...

இன்று தீர்மானமிக்க போட்டியில் களமிறங்கும் இலங்கை

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி இன்று (26) நடைபெறவுள்ளது. இந்த போட்டி பெங்களூருவில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. புள்ளிப் பட்டியலில் இலங்கை அணி 07வது இடத்திலும் இங்கிலாந்து அணி...

வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கையர்!

2023 ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் இலங்கை வீராங்கனை சமித துலான் வெள்ளி பதக்கம் ஒன்றை வென்றுள்ளார். ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் F64 பிரிவில் கலந்து கொண்டு சமித துலான் குறித்த வெள்ளி...

இறுதிப் போட்டிக்கு செல்லும் தென்னாப்பிரிக்கா

ரக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்கா ரக்பி அணி தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 15க்கு 16 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று...

இங்கிலாந்து அணிக்கு 400 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Aiden Markram தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி, Jos Buttler தலைமையிலான இங்கிலாந்து அணியை இன்று (21) நடைபெறுகிறது. போட்டியில் நாணய சுழற்சி சற்றுமுன்னர் இடம்பெற்ற நிலையில் நாணய...

நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!

ரக்பி உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து ரக்பி அணி தகுதி பெற்றது. அர்ஜென்டினாவுக்கு எதிரான முதல் அரையிறுதியில் 44க்கு 6 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே...

 நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது. புனேவில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. பங்களாதேஷ் அணியில் Litton...