சினிமா

பிரபல பாலிவூட் நடிகை மரணம்!

பிரபல பாலிவுட் பின்னணி பாடகி மல்லிகா ராஜ்புத் என்ற விஜயலட்சுமி அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பில் மல்லிகாவின் தாய் சுமித்ரா சிங் கருத்து தெரிவிக்கையில், இந்த...

முதல் மனைவியுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்த விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால்மக்கள் எல்லோருக்கும் தனது கனவை நோக்கி பயணிக்க வாய்ப்புகள் கிடைப்பதில்லை, இதனால் பலரும் கிடைக்கும் வழியில் தனது எதிர்காலத்திற்காக உழைத்து வருகிறார்கள். அப்படி கிரிக்கெட் வீரராக மாற வேண்டும் என நினைத்தவர் விஷ்ணு...

பிறந்ததும் தத்துக் கொடுக்கப்பட்ட பிரபலம்!

பிரபல நடிகர் அரவிந்த் சாமி பிறந்தவுடன் தத்துக் கொடுத்துவிட்டதாக நடிகர் டெல்லி குமார் கூறியுள்ளார். நடிகர் அரவிந்த் சாமிதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த அரவிந்த் சாமி, ரோஜா, பாம்பே, மின்சார கனவு...

நீச்சலுடையில் ஜொலிக்கும் கீர்த்தி பாண்டியன்

நடிகை கீர்த்தி பாண்டியன் பிரபல ஹீரோ அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட சமயத்தில் தான் காதல் விஷயம் ரசிகர்களுக்கு தெரிய வந்தது. அந்த...

ஹீரோவாக முதல் படத்தில் ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரஜினி ஹீரோவாக நடித்த முதல் படத்தின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிநடிகர் ரஜினி 1975-ல் அபூர்வ ராகங்களில் அறிமுகமான பிறகு மூன்று முடிச்சு, அவர்கள், கவிக்குயில், ரகுபதி ராகவ ராஜாராம்,...

குடிகாரனிடம் அடிவாங்கிய கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ், தன்னை நள்ளிரவில் குடிகாரன் ஒருவர் தலையில் பலமான தாக்கிவிட்டு எஸ்கேப் ஆகியதை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்....

32 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் ஓவியா

நடிகை ஓவியா களவாணி, கலகலப்பு, மத யானை கூட்டம், முனி 4 உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் ஓவியா. அவர் படங்களில் நடித்து பாப்புலர் ஆனதை விட பிக் பாஸ் ஷோவின்...

பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்!

நடிகை லட்சுமி மேனன் ஸ்கூல் படிக்கும் வயதிலேயே தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வந்தவர். பல ஹிட் படங்களில் நடித்த அவர் ஒருகட்டத்தில் மீண்டும் படிப்பை தொடர சினிமாவில் இருந்து விலகிவிட்டார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு...

அரசியலில் நுழைந்த பின் ரஜினிக்கு போன் செய்த விஜய்

ரஜினி சொன்ன காக்கா கழுகு கதை தமிழ் சினிமா வட்டாரத்தில் கடந்த பல மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று. அதற்கு சமீபத்தில் நடந்த லால் சலாம் பட விழாவில் ரஜினி முற்றுப்புள்ளி வைத்தார். விஜய்...

பிரபல இசையமைப்பாளர் திடீர் மரணம்!

தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உடல் நலக்குறைவால் காலமான செய்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நடிகர் ரஜினிகாந்தின் ’நான் அடிமை இல்லை’, ‘நாணயம் இல்லாத நாணயம்’, 'காவலன் அவன் கோவலன்', 'ராசாத்தி...

யாழ் செய்தி