சினிமா

புதிய சீரியலில் என்டரி கொடுக்கும் கண்ணான கண்ணே சீரியல் கதாநாயகி நிமேஷிகா

கண்ணான கண்ணே நிமேஷிகாசன் தொலைக்காட்சியில் மூன்று வருடங்களாக ஒளிபரப்பான சீரியல் கண்ணான கண்ணே. இந்த சீரியல் மூலம் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன் என்பவர் கதாநாயகியாக அறிமுகமானார். மக்கள் மத்தியில் வெற்றிகரமான சீரியலாக இருந்த கண்ணான...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தந்தையுடன் இருக்கும் அரிய புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தந்தையுடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் தான், பல வெற்றிப்படங்களை கொடுத்து உலகளாவிய...

பணமோசடியில் ஈடுபட்ட நடிகை ஜெயலட்சுமி கைது!

நடிகை ஜெயலட்சுமி பலரை ஏமாற்றி பணம் கறந்த குற்றசாட்டில் இன்று கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2022-ம் ஆண்டு ‘சினேகம் பவுண்டேஷன்’ பெயரைப் பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பலரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக...

மலையக மைந்தர்களின் சொந்த முயற்சியில் இயக்கப்பட்டு October – 01 அன்று வெளியாகவுள்ள முழுத்திரைப்படம் !

மலையக மைந்தர்களால் உருவாக்கப்பட்டு முழு திரைப்படானது நாளை வெளியாகவுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரேவேற்பையும் பாராட்டுக்களையுளும் பெற்றுள்ளது. முழு ட்ரைலர் வீடியோவை காண இங்கே க்ளிக்...

நிக்கோலை திருமணம் செய்வதற்க்கான காரணத்தை கூறிய வரலட்சுமி

வரலட்சுமிநடிகர் சரத்குமார் மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்து வருபவர் நடிகை வரலட்சுமி. பிஸியாக நடித்துக்கொண்டு வரும் இவர்...

நயன்தாரா, விக்னேஷ் சிவன் விவாகரத்து செய்கிறார்களா சர்ச்சையை ஏற்ப்படுத்திய பிரபலம்!

நயன்தாரா  முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். இந்த வாடகைத்தாய்...

திருமணமான நபரை காதலிக்கும் பிரியா பவானி ஷங்கர்.

சின்னத்திரை செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் தமிழ் சினிமாவில் நடிகை ஆனவர் பிரியா பவானி ஷங்கர். மேயாத மான் படத்தில் முதலில் நடித்த அவர் அதன் பிறகு தமிழில் முக்கிய படங்களில் நடித்து...

பிரபல மராட்டிய நடிகர் சாயாஜி ஷிண்டேவிற்கு மாரடைப்பு!

 பிரபல மராட்டிய நடிகர் சாயாஜி ஷிண்டே. இவர் தமிழில் பாரதி, அழகி, பாபா, தூள், அழகிய தமிழ் மகன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  வில்லன் மற்றும்...

வாய்ப்பு கேட்ட நண்பரை அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்

“நடிகர் சிவகார்த்திகேயனிடம் வாய்ப்பு கேட்டதற்கு பணம் கொடுத்து அசிங்கப்படுத்தி விட்டார்”என நடிகர் பாண்டி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சிவகார்த்திகேயன்பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து கோலிவுட்டில் பிரபலமானவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில்...

தாய்மாமனை கரம் பிடித்தார் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா

இந்திரஜா  திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ ஷங்கர். இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகர் ஆவார். இவருக்கு இந்திரஜா எனும் ஒரு மகள் இருக்கிறார். இவர் விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியமா...

யாழ் செய்தி