உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

வடக்கு மாகாணத்தில் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை

  வடக்கு மாகாணத்தில் சுமார் 2000 பேருக்கான ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். வைத்தியசாலைகளில் மொத்தமாக 8000 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளணியாக இருந்தாலும் சுமார் 2000...

மன்னாரில் மதுபான சாலைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளும் மக்கள்

மன்னார் நகர் மக்கள் செறிந்து வாழும் பகுதியும், மதவழிபாட்டு தளங்கள் அமைந்துள்ள புனித செபஸ்தியார் பேராலய வீதியில்  புதிதாக மதுபான விற்பனை நிலையம் திறக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதை நிறுத்துமாறு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. மன்னார்...

சுற்றுலா சென்று வீடு திரும்பிய குடும்பத்திற்கு நிகழ்ந்த சோகம்!

காலியில் கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோர விபத்து காலி, கரந்தெனிய பிரதேசத்தில் இன்று...

இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (04.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை...

மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கும் சீன விமானம்

  மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை சீனாவின் (Air China)ஆரம்பித்துள்ளது. கடந்த 3 வருடங்களுக்கு முன்னர், Air China விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் அதன்...

வீதி விபத்துகளில் இரு மாணவர்கள் உயிரிழப்பு!

ஹுங்கம மற்றும் ஹெட்டிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த விபத்துக்கள் நேற்று (03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராகேவ...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நால்வர் உயிரிழப்பு!

   அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பிலடெல்பியா நகரில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய சந்தேக நபர்...

உள்ளூர் சந்தையில் தேங்காய் ஜஸ்கிறீம் உற்பத்தி!

உள்ளுர் சந்தையில் தேங்காய் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்னை ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வுக்கு பிறகு தேங்காய் ஐஸ்கிரீம் தயாரிப்பு தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னைச் செய்கையில்...

டெங்கு காய்ச்சலால் நான்கு வயது சிறுமி உயிரிழப்பு!

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வெல்லம்பிட்டிய, வென்னவத்தை பகுதியைச் சேர்ந்த 4 வயதுடைய பிஹான்சா சதேவ்மினி என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் இன்றைய தினம் சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (03-07-2023)...