வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியாவில் வீதியால் சென்ற பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

வவுனியா வீதியால் சென்ற பெண்ணொருவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் வவுனியா, கோயில் குளம் பகுதியில் இன்றையதினம் (28-06-2024) இடம்பெற்றுள்ளது. இச்...

வவுனியா இரட்டை கொலை சம்பவம் கிராம அலுவலற்கு அச்சுறுத்தல்!

வவுனியாவில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருடன் தொடர்பில் இருக்கும் பெண் கிராம அலுவலரால் சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வவுனியா நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த...

வவுனியாவில் துப்பாக்கிசூடு பெண் ஒருவர் படுகாயம்!

வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் நேற்றயதினம்(05.11.2024) குறித்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, “நேற்றையதினம் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற...

வவுனியா ஆலயம் ஒன்றில் 285,000 ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்

வவுனியாவில் மாம்பழம் ஒன்று 285,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது, வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ம் நாள் மாம்பழ திருவிழாவான இன்றையதினம் (14-08-2024)...

பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடை நிறுத்தம்!

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் பரீட்சை நேரம் முடிவடைவற்கு முன்னதாக மாணவர்களிடம் இருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் க.பொத.சாதரண தரப் பரீட்சையின்...

வவுனியா வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்!

வவுனியாவில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (06-04-2024) வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது, அநுராதபுரத்தில் இருந்து...

வவுனியா நெடுங்காணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரம் வீதிக்கு இறங்கிய மக்கள்!

 வவுனியா நெடுங்காணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி கோரி வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா – நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான ...

வவுனியாவில் சடலமாக மீட்க்கப்பட்ட இளைஞன்

வவுனியா- மகாகச்சகொடி குளத்தில் கடந்த 26 ஆம் திகதி தவறி விழுந்த இளைஞனின் சடலம் இன்று (28) காலை மீட்கப்பட்டது.  கடந்த 26 ஆம் திகதி தனது நண்பன் ஒருவருடன் மகாகச்சகொடி குளத்திற்கு நீராட...

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

வவுனியா, வீரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று (16.02.2024) காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய செபமாலை...

வவுனியா முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது! வெளியான காரணம் !

வவுனியா முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் கொலை வழக்கு தொடர்பாகவே இந்த கைது இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்...

யாழ் செய்தி