வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

மதவாச்சி வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் விமானப் படை சிப்பாய் ஒருவர் பலி!

மதவாச்சி ஏ- 9 வீதியின் 150 ஆவது கிலோ மீற்றர் தூண் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் விமானப் படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வீதியில் ரம்பேவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில் ஆட்டோவின் சாரதி வைத்தியசாலையில் அனுமதி !

வவுனியா முச்சக்கரவண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (04) மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள், ஏ9...

வவுனியாவில் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான யுவதி தொடர்பில் வெளியான அதிரச்சி தகவல்!

வவுனியா நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் யுவதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் யுவதி சம்பவ...

மது போதையில் பாடசாலை அதிபரை தடியினால் தாக்கிய மாணவன் கைது : வவுனியாவில் சம்பவம்

மது போதையில் பாடசாலை அதிபரை தடியினால் தாக்கிய மாணவன் கைது : வவுனியாவில் சம்பவம் வவுனியா நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தர மாணவர் ஒருவர் அதிபரை தாக்கியதில் அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம்...

வவுனியா ஊடகவியலாளர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்: மூவர் பொலிசாரால் கைது!

வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,நேற்று (30.05) மாலை வவுனியா வேப்பங்குளம்...

வவுனியாவில் வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞர் பரிதாபமாக விபத்தில் பலி!

வவுனியாவில் உள்ள குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக செல்லவிருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த இளைஞர் நேற்று காலை கொள்கலன் பாரவூர்தியில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம்...

வவுனியாவில் வயல் காவலுக்கு சென்ற 20 வயது இளைஞன் சடலமாக மீட்பு!

வவுனியாவில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு மற்றும் இன்று (16-04-2023) காலை களக்காவலரிடம் சென்ற பின்னர் குறித்த இளைஞன் வீடு திரும்பாததையடுத்து அவரது...

வவுனியாவில் சூம் வகுப்புக்களை திட்டமிட்டு குழப்பும் விசமிகள்!

வவுனியாவில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும் சூம் வகுப்புக்களை சிலர் திட்டமிட்டு குழப்பி வருவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் காரணமாக பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்களின் கல்வி...

வவுனியாவில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பெட்ரோல் விற்பனை செய்த நபர் கைது

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து பெட்ரோல் விற்பனை செய்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமான முறையில் வீட்டில் வைத்து பெட்ரோல்...

வவுனியாவில் நீர் தொட்டியில் வீழ்ந்து 2 வயது குழந்தை பலி…!

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து 2 வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது. நேற்று (25) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,மாலை வீட்டு முற்றத்தில் குறித்த சிறுமி...

யாழ் செய்தி