வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து; வட மாகாண ஆளுநரின் அதிரடி நடவடிக்கை!

ஏ-9 வழித்தடத்தில் தினமும் நீண்ட தூர சேவையில் ஈடுபடும் பஸ்களின் பாதை அனுமதிப்பத்திரம் சோதனை செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்...

யாழ்.வட்டுக்கோட்டையில் பட்டபகலில் வீடு புகுந்து திருட்டு!

வட்டுக்கோட்டை மேற்கு - கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து இரண்டரை பவுண் நகை திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த 4 ஆம் திகதி வீட்டின்...

வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கோவிட் தொற்று!

வவுனியா நேரியகுளம் பகுதியில் கோவிட் தொற்றினால் வயதான பெண்மணி ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த பெண் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இரு தினங்களிற்கு முன்பாக வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது சடலம் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு...

பேருந்தின்மீது கல்வீசிய யுவதி கைது : வெளியான காரணம்!

யாழிலிருந்து வவுனியா நோக்கி வந்த பேருந்து புளியாங்குளம் பகுதியில் யுவதி மறிக்கையில் நிற்காமல் போனதைத்தொடர்ந்து யுவதி பேருந்தி் மீது கல் வீச்சு மேற்கொண்டுள்ளார். இச்சம்பவமானது நேற்றையதினம் புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பேருந்து சாரதி மேற்கொண்ட முறைப்பாட்டினடிப்படையில்...

வவுனியா செட்டிகுளத்தில் புகையிரதத்தை மறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் : திரும்பிச்சென்ற புகையிரதம்!

வவுனியா செட்டிக்குளத்தில் உள்ள புகையிரத தண்டவாளத்தில் பொதுமக்கள் ரயிலை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புகையிரம் மதவாச்சிக்கு திரும்பிச்சென்றுள்ளது. இச்சம்பவமானது நேற்று வவுனியா செட்டிகுளத்தில் புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் கடந்த 04ம்...

வவுனியா நகர் முழுவதும் எரிபொருள், பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க கோரி சுவரொட்டிகள்!!

எரிபொருள் மற்றும் பொருட்களின் விலையை உடனடியாக குறை” என்ற வாசகத்தினை தாக்கிய சுவரொட்டிகள் வவுனியா நகரின் பல இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒட்டப்பட்டுள்ள இச் சுவரொட்டியில் பயிர்களுக்கு ஏற்ற...

வவுனியாவில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

வவுனியா – நெளுக்குளம், சாம்பல்தோட்டம் பகுதி கிணறு ஒன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (06.01) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா – சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வரும்...

வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் ஆபத்தான நிலையில் பயணம் செய்த பொதுமக்கள் : கடுப்பில் பேருந்தை இயக்க மறுத்த...

வவுனியா - செட்டிக்குளம் இடையில் இடம்பெற்று வரும் அரச பேருந்தில் பொதுமக்கள் பாதுகாப்பற்ற நிலையில் பயணம் மேற்கொண்டதால் பேருந்தின் சாரதி பேருந்தைவிட்டு இறங்கினார். இச்சம்பவமானது நேற்றையதினம் வவுனியா மற்றும் மன்னார் பிரதாள வீதியில் இடம்பெற்றுள்ளது. வழமையாக...

ஊழியர் மீது வர்த்தகர் கத்திக் குத்து தாக்குதல்!

வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்...

வவுனியாவில் போதைப் பொருளுடன் கைதான பெண்!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளை...

யாழ் செய்தி