வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியாவில் கணவனை தொடர்ந்து மனைவியும் கொரோனாவுக்கு பலி!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மூவரும் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு...

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து; வட மாகாண ஆளுநரின் அதிரடி நடவடிக்கை!

ஏ-9 வழித்தடத்தில் தினமும் நீண்ட தூர சேவையில் ஈடுபடும் பஸ்களின் பாதை அனுமதிப்பத்திரம் சோதனை செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்...

நாட்டை முடக்குங்கள் – வவுனியாவில் போராட்டம்

நாட்டை முடக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இன்று (புதன்கிழமை) மதியம் 12 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம்...

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். குடும்பஸ்த்தர்!

யாழினை சேரந்த குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது வவுனியாவில் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 48 வயதுடைய அச்சுதநாயகர் ஜெயந்தகுமார் என்பவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்...

வவுனியாவில் வெளிநாடு செல்ல காத்திருந்த இளைஞர் பரிதாபமாக விபத்தில் பலி!

வவுனியாவில் உள்ள குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக செல்லவிருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த இளைஞர் நேற்று காலை கொள்கலன் பாரவூர்தியில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம்...

வவுனியா முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது! வெளியான காரணம் !

வவுனியா முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவரும் கொலை வழக்கு தொடர்பாகவே இந்த கைது இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்...

வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு..!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று செவ்வாய்க்கிழமை (13) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. புகையிரத கடவை இல்லாத தாண்டிக்குளத்தில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்...

வவுனியாவில் பாலடைந்த கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

வவுனியா - மதுராநகர் பகுதியில் கட்டில்லாத பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவமானது இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.அப்பகுதியைச் சேர்ந்த கனசுந்தரம் சம்சன்(10)...

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து 19 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து 19 வயது இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்றயதினம் இரவு தனது வீட்டில் உறங்கச் சென்றுள்ளார். எனினும் இன்று (11.08.2021) காலை முதல் குறித்த பெண்ணை...

வவுனியா செட்டிகுளம் பகுதியிலுள்ள வீட்டிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா - செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் வீட்டிலிருந்து இன்று மதியம் பெண் ஒருவரின் சடலம் செட்டிகுளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சின்னக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன், மனைவி...

யாழ் செய்தி