வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியாவில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம்!

வவுனியா, பசார் வீதியில் அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் ​ மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது. வவுனியா, பசார் வீதியில் உள்ள கடைத் தொகுதி அமைந்துள்ள பகுதியில் நகைக்கடை...

வவுனியாவில் கிணற்றில் இருந்து மீட்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம்!

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்றையதினம்(10) இரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணின் கணவரும், இரு பிள்ளைகளும் லண்டனில் வசித்து வரும் நிலையில்...

வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கருகில் திடீரென பரவிய தீ!

வவுனியா பல்கலைக்கழகத்தில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியபளர் தெரிவித்துள்ளார். இச்சம்பவமானது இன்று காலை 11.30 மணியளவில் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கருகில் உள்ள காணியிலேயே குறித்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த...

வவுனியாவில் பரிதாபமாக உயிரிழந்த 03 வயது சிறுமி

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மதியம் இந்த துயர சம்பவத்தில் வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த கிருசாந்தன் தட்சாயினி என்ற...

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி யதுர்சியின் இறுதிக்கிரியை!

வவுனியா - கணேசபுரம் 8ம் ஒழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 16 வயது சிறுமி ராசேந்திரன் யதுர்சியின் இறுதிக்கிரியை இன்று பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 30ஆம் திகதி மாலை மேலதிக...

வவுனியாவில் குளத்தில் மூழ்கிய மாணவர்கள் : இருவர் சடலமாக மீட்பு!

வவுனியா - ஈரப்பெரியகுளத்தில் இன்று (02) நான்கு மாணவர்கள் நீரில் முழ்கிய நிலையில் இருவர் சடலமாகவும் இருவர் ஆபத்தான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர். வவுனியா - ஈரப்பெரியகுளத்தில் இன்று பிற்பகல் குளிப்பதற்காக தேக்கவத்தை பகுதியைச் சேர்ந்த...

வவுனியாவில் மாயமான இளைஞர் ! வெளியான புகைப்படம் !

வவுனியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினத்திலிருந்து காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குருமன்காடு பகுதியை சேர்ந்த கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரை நேற்றையதினம் (31-05-2022) அதிகாலை 4...

வவுனியாவில் உயிரிழந்த மாணவி : வெளியான காரணம்!

வவுனியா – கணேசபுரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா பொது வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனையில் இந்த விடயம் உறுதி...

வவுனியாவில் சட்டவிரோதமாக வீட்டில் வைத்து பெட்ரோல் விற்பனை செய்த நபர் கைது

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வீட்டில் வைத்து பெட்ரோல் விற்பனை செய்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமான முறையில் வீட்டில் வைத்து பெட்ரோல்...

வவுனியாவில் 14 வயது சிறுமியை சீரழித்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான தண்டனை

வவுனியாவில் தாய்மாமன் மருமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து (25) தீர்ப்பளித்துள்ளார். கடந்த (17.05.2017) அன்று வவுனியாவில் வீட்டில்...

யாழ் செய்தி