மட்டக்களப்பு செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள், Batticaloa News, அம்பாறை, Eastern Province news, batticaloa news, மட்டு செய்தி, மட்டுநகர், திருகோணமலை, Trincomalee, Ampara, mattu News, Vanni

போக்கு வரத்துசபையில் சாரதியாக கடமையாற்றி ஒருவருக்கு கொரோனா தொற்று….!

மட்டக்களப்பில் இலங்கை போக்கு வரத்துசபையில் சாரதியாக கடமையாற்றி ஒருவருக்கு கொரோனா தொற்று என நேற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சட்டத்தை மீறி மட்டக்களப்பு பொதுச் சந்தையில் மரக்கறி கொள்வனவு...

மட்டக்களப்பில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை, பிடித்து PCR பரிசோதனை!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிச் செயற்பட்ட 17 இளைஞர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மகிழடித்தீவு விளையாட்டு மைதானத்தில் நேற்று (02) மாலை விளையாடிய இளைஞர்களே இவ்வாறு...

மட்டக்களப்பு பொது சந்தைக்குள் மீண்டும் 10 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பு நகர் பொது சந்தை தொகுதியில் உள்ள வர்த்தக நிலைய பகுதியில் இன்று திங்கட்கிழமை எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட அண்டிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பொது சுகாதார வைத்திய...

மட்டக்களப்பில் இரு தினங்களில் 7339 கொரோனா தடுப்பூசிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இன்றும்(வியாழக்கிழமை) பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 7339 கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய...

மட்டக்களப்பில் மேலும் ஒருவர் கொரானாவுக்கு பலி!

தென் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இன்று ஏறாவூரில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் ...

யாழ் செய்தி