கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

கனடாவில் கத்திக்குத்துக்கு இலக்காகி பரிதாபமாக பலியான தமிழ் கால்பந்து வீரர் அருண் விக்னேஸ்வரராஜா !

கனடாவில் கத்திக்குத்துக்கு இலக்காகி தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக பிரதான செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச்சம்பவமானது உள்ளூர் நேரப்படி வெள்ளி-சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள டர்ஹாம் பிராந்திய...

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கிய யாழ். குடும்பத்தினர் ; உயிருக்கு போராடும் தாயார்!

யாழ்ப்பாணம் இணுவிலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் சேர்ந்த கனடாவில் பரிதாபமாக விபத்தில் சிக்கியுள்ளனர். புதன்கிழமை பிற்பகல் விபத்தில் மகனும் மகளும் பலியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் தாயார் ஆபத்தான நிலையில்...

கனடாவில் பரிதாபகமாக உயிரிழந்த யாழ். சகோதரர்கள் !

கனடாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கனடாவின் Markham Denison என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று நடந்த கார் விபத்தில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச்...

பிரான்ஸில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் : வெளியான காரணம்!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 22ஆம் திகதி அதிகாலை பாரிஸின் புறநகர்ப் பகுதியான லக்னோரில் இடம்பெற்றுள்ளதாக...

சே குவேராவின் இளைய மகன் திடீர் மரணம் : வெளியான காரணம்!

சே குவேராவின் இளைய மகன் கமிலோ சே குவேரா நுரையீரல் அடைப்பு காரணமாக மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது. இன்று வரை உலகில் புரட்சிக்கும் தியாகத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குபவர் சே குவேரா. ஒரு கியூபா, அவர்...

கனடாவின் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு !

கனடாவின் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இரண்டாவது காலாண்டில் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதமாக பதிவாகியுள்ளது. முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொருளாதார வளர்ச்சி...

கனடாவில் உணவுக்குக் கூட கஷ்டப்படும் பண்ணை பணியாளர்கள்…!

பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஃப்ரேசர் பள்ளத்தாக்கில் ஒரு பண்ணைக்கு அருகில் ஒரு வாகனம் அமைதியாக நிற்கிறது. பிரையன் குரூஸ் இயந்திரத்தை அணைத்துவிட்டு அமைதியாக வாகனத்தை விட்டு இறங்குகிறார். புதர்களுக்குப் பின்னால் இருந்து பலர் மெதுவாக வெளிப்பட்டு பிரையன்...

கனடாவில் துப்பாக்கிகள் மற்றும் பொலிஸ் உடைகள் கொள்ளை !

கனடாவில் துப்பாக்கிகள் மற்றும் பொலிஸ் சீருடைகள் திருடப்பட்டுள்ளன. இரண்டு துப்பாக்கிகள், பொலிஸ் உபகரணங்கள் மற்றும் சீருடைகள் திருடப்பட்டுள்ளதாக ரெஜினா பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆயுதங்கள் மற்றும் பொலிஸ் சீருடைகள் என்பன கவனிக்கப்பட வேண்டிய விடயம் என பொலிஸார்...

ரொறன்ரோவில் 12 வயது சிறுமியை காணவில்லை!

ரொறன்ரோவில் இருந்து 12 வயது சிறுமி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டொராண்டோவின் நார்த் யோர்க் பகுதியில் சிறுமி காணாமல் போனார். Seun Akinbola என்ற 12 வயது சிறுமியே காணாமல் போயுள்ளார். குறித்த சிறுமி கடந்த...

கனடாவில் வீடு வாங்க காத்திருப்பவருக்கு மகிழ்ச்சி செய்தி !

கனடாவில் வீடு வாங்க காத்திருப்போருக்கு அந்நாட்டின் ரீடி வங்கி (டிடி வங்கி) மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. கனடாவில் வீடுகளின் விலைகள் வரும் 2023 ஆம் ஆண்டில் குறையும் என்று வங்கி கணித்துள்ளது, அதே...

யாழ் செய்தி