இந்திய செய்திகள்

India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu

மகாத்மகாந்தி பிறந்த தேசத்தில் அநீதியால் உயிரிழந்த சாந்தன்!

மகாத்மா காந்தி பிறந்த தேசத்தின் அநீதியால் உயிரிழந்த சாந்தனுக்கு எமது இறுதி வணக்கங்களை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி (P2P) வரையான மக்கள்...

சசிகலாவிற்கு பிடியானை உத்தரவு பிறப்பிப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த போது சசிகலா, இளவரசிக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க வேண்டி அங்கிருந்த அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்த புகாரில்  விசாரணைக்கு நேரில் ஆஜராகாத சசிகலா மற்றும்...

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபா

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னபடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் நேற்று செயல்படுத்தப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த...

இந்தியாவில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்!

இந்தியாவில் சரக்கு தொடருந்து ஒன்று சாரதியின்றி பயணித்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவ்வாறு சாரதி இல்லாமல் சரக்கு தொடருந்து ஓடிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 100 கிலோ மீற்றர் வேகம்ஜம்மு காஷ்மீர்-கதுவா...

ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவு!

இந்தியா - இலங்கை இடையே கடந்த 1974ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே கச்சதீவு, இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது  என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்(S. Jaishankar ) விளக்கமளித்துள்ளார். இந்திய நாடாளுமன்ற தேர்தல்கள்...

அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

அமைச்சர் செந்தில்பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு நேற்றிரவு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் நிலை...

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட இருந்த மாத்திரைகள் பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு நேற்று  (12) கடத்த முயன்ற  சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி   மாத்திரைகள் இந்திய கடலோர காவல் படையினரால் நடுக்கடலில் சுற்றிவளைக்கப்பட்டு...

இந்தியாவில் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்ட ஈழத்தமிழ் அகதி உயிரிழப்பு!

சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழ் அகதி கிருஷ்ணமூர்த்தி இன்று (2024.01.28) மரணமடைந்துள்ளார். சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சிறப்புமுகாம் 1990ல் கலைஞர் கருணாநிதி அரசால் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது தம்மை...

சீமான் விஜயலட்சுமி வழக்கில் புதிய திருப்பம்!

சீமான் தாக்கல் செய்த வழக்கில் நடிகை விஜயலட்சுமி ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமான் - விஜயலட்சுமி விவகாரம் சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார் என்றும், என்னை...

இஸ்லாமியர்களை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபடும் அபாயம் உள்ளது” – ஒபாமா

இஸ்லாமிய சிறுபான்மையினரை மதிக்காவிட்டால் இந்தியா பிளவுபடும் அபாயம் உள்ளதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அமெரிக்காவின் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா...

யாழ் செய்தி