யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் கைது!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் நேற்றைய (27-02-2023) தினம் ஊர்காவற்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  இது குறித்து மேலும் தெரிய வருகையில் மூளாய் பகுதியினை சேர்ந்த 32 வயதுடைய...

யாழில் கனடாவிற்கு செல்லும் ஆசையில் யுவதியிடம் பெரும் தொகை பணத்தை இழந்த நபர்!

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 வயதுடைய யுவதியொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த யுவதியின் வங்கிக் கணக்கு மூலம் கோடிக்கணக்கில் பணம் கைமாறியுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த பெண் ஒருவரை...

யாழில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள மருத்துவ பராமரிப்பு சேவை திட்டம்….!

யாழ்.மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் தை மாதம் 18ஆம் திகதி 2022 ஆம் ஆண்டு முதல் வீட்டிலிருந்து வைத்தியசாலைக்கு அழைத்து வர முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு வீட்டில் மருத்துவ பராமரிப்பு சேவைகள்...

யாழில் இ.போ.ச ஊழியர்கள் அடிதடி; 11 பேர் கைது !

வடபிராந்திய போக்குவரத்து சபையின் பருத்தித்துறை வீதி முகாமையாளரின் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 ஊழியர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து, சில நாட்களுக்கு முன்னர் இலங்கை போக்குவரத்து சபையின்...

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு 5 மாடுகளை கடத்தி வந்த மூவர்!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சட்டவிரோதமான முறையில் மாடுகளை ஏற்றிச் சென்ற கொழும்புவாசிகள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒரு மாடு இறந்து கிடந்ததுடன், மேலும் நான்கு மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டன. பலாலி பொலிஸ்...

யாழில் சாராயப் போத்தல்களுடன் கைதான பெண்!

யாழ்ப்பாணம் சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் பெண்ணொருவர் 75 கால் போத்தல்கள் சாராயத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் காவல்துறையினரால் இந்த கைது...

யாழில் கிலோகணக்கில் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா!

யாழில் 60 கிலோகணக்கில் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ்ப்பாணம்-மாதகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி, நேற்று அதிகாலை 2 மணியளவில் மாதாகல் கடற்கரையில் மேற்படி கேரள...

யாழில் வெளிநாட்டிலிருந்து கூலிப்படைக்கு பணம் அனுப்பபட்டு வர்தக நிலையம் மீது தாக்குதல் !

யாழ்ப்பாணம் கல்வியங்காடு வர்த்தக நிலையம் மீதான தாக்குதல் வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பி கூலி ஆட்களை பயன்படுத்தி நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்...

யாழில் வவுனியா மாணவர்கள் சாதனை!

யாழ்ப்பாணம் கந்தர்மடம் சைவப்பிரகாச பாடசாலையில் நடைபெற்ற மாகாண மட்ட பளுதூக்கும் போட்டியில் வவுனியா - நெளுக்குளம் கலைமலை மகா வித்தியாலய மாணவர்கள் பதக்கங்களை வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில்...

யாழில் பெண் வேடமிட்டு வீட்டுக்குள் புகுந்து கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர் கைது!

பெண் வேடமிட்டு வீடுகளுக்குள் புகுந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை தெற்கு, லகோஸ்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து அரிசி குக்கர், தண்ணீர்...

யாழ் செய்தி