யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ்.தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் தேசிய ரீதியில் படைத்த சாதனை!

அகில இலங்கை நுண்கலை போட்டிகளில் ஆண்களுக்கான பௌத்த நடனம் - தனிநபர் போட்டியில் தெல்லிப்பழை மகாஜன கல்லூரி மாணவன் ஜெகநாதன் நிலன் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டி இன்று (28-12-2022)...

யாழில் ஆலயம் ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது!

யாழில் ஆலயம் ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட திருகோணமலையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நுணசை சிவன் கோவிலில் நடந்த உற்சவத்தில் தங்க சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது....

யாழ்பாணம் சாவகச்சேரியில் வீடொன்றினை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் வீடொன்றினை உடைத்து அங்குள்ள தளபாட பொருட்கள் திருடப்பட்டன சம்பவம் குறித்து வீட்டு உரிமையாளரால் சாகச்சேரி பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதனை அடுத்து திருட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் இணுவிலில்...

யாழில் போலி உருத்திராட்ச பழங்கள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

யாழ்ப்பாண நகர் மற்றும் நல்லூர் பகுதிகளில் அண்மைய நாட்களில் உருத்திராட்ச பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அது போலியானது எனத் தெரிய வந்துள்ளது. தென்னிலங்கையில் இருந்து வரும் வியாபாரிகள், உள்ளூர்வாசிகளைப் பயன்படுத்திக் குறித்த...

யாழில் போதைப்பொருளை நுகர்ந்து பார்த்த கொழும்பு நபர் கைது!

யாழ்ப்பாணம் மானிப்பாய் சுதுமலை பகுதியில் வைத்து கொழும்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த போதைப்பொருளை உட்கொண்ட நால்வரையும் இன்று (14) அதிகாலை 2 மணியளவில் யாழ் மாவட்ட பொலிஸார் கைது...

யாழில் பல லட்சம் பெறுமதியான அதிர்ஷ்ட லாப சீட்டு: விற்பனை

யாழ்ப்பாணம் சங்கானைப் பிரதேச தேசிய லொத்தர் சபையின் AM அதிர்ஷ்ட இல்லத்தின் விற்பனை முகவரான த.சகீஜன் ஊடாக புதிய வருடத்தில் முதலாவது 10 லட்சம் பெறுமதியான அதிர்ஷ்ட லாப சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக...

யாழ்நகர் பகுதியில் களவாடப்படும் மோட்டர் சைக்கிள்கள்

யாழ் நகர் பகுதியில் கடந்த இரண்டு மாத கால பகுதிக்குள் 13 மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன. யாழ். போதனா வைத்தியசாலை சூழல், மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதி ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட...

யாழ். விவசாயிகளின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட இயற்கையின் சீற்றம்!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வாழை செய்கையாளர்கள் பெரும் சேதத்தை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறாக யாழ்ப்பாணப் பகுதியில் வாழைத்தோட்டங்கள் நிறைந்த நெவேலி, கந்தன், நவகிரி, கோப்பாய் பிரதேசங்களில் நேற்று வீசிய பலத்த காற்றினால் வாழை...

சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாணம் – இளவாலை வடமேற்கு பகுதி மக்கள் பெரும் பாதிப்பு

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, இளவாலை வடமேற்கு ஜெ 222 கிராம சேவகர் பிரிவில் சீரற்ற காலநிலையால் 26 குடும்பங்களை சேர்ந்த 96 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இரண்டு இடை தங்கல்...

யாழில் கைதான இளைஞர் ! வெளியான காரணம் !

யாழில் வாள்கள் தம்வசம் வைத்திரு்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது யாழ்ப்பாணம் ஏழாலை தெற்கு மயிலாங்காடு சுன்னாகம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியைசேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரே இரண்டு...

யாழ் செய்தி