யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
யாழில் சூனியம் நீக்குவதாக கூறி யுவதிக்கு மது பருக்கி வன்புணர்ந்த சாமியார்!
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன் கட்டு ஜீவநகர் பகுதியில் யுவதி ஒருவரை சூனியம் நீக்குவதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மந்திரவாதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது...
யாழ் பல்கலையில் மூவருக்கு பதவி உயர்வு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகவும், ஒருவர் இணைப் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் பேராசிரியர் ஒருவர் துறைக்குரிய இருக்கைப் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அங்கீகாரம்
முகாமைத்துவ கற்கைகள், வணிக பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், விஞ்ஞான பீடத்தைச்...
யாழில் வடமாகாண ஆளுநருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்
வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமனத்துக்கு எதிராக இன்று (19) காலை யாழ் ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு...
யாழ் பல்கலையில் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் 14ம் ஆண்டு நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 14ம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் நினவுகூரப்பட்டு வரும் நிலையில், யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பொதுச்சுடரினை யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி...
யாழில் சப்ரைஸ் கிப்ட் கொடுத்துவிட்ட கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி ! சப்ரைஸ் கிப்ட் குடுக்க வந்தவனுடன் மனைவி...
சப்ரைஸ் கிப்ட் குடுக்கச் சென்றவனுடன் குடும்பப் பெண் ஓடிச்சென்ற சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவருகின்றது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆணொருவருக்கு சிறிதுகாலம் முன்னரே திருமணம் நடந்தது.
திருமணம் முடித்து சிறிது காலத்தில் ஏஜென்சிக் காரனை பிடித்து...
யாழில் அரச அதிகாரியான கணவன் ஓரின சேர்கையில் ஈடுபடுவதாக புகார் அளித்த மனைவி!
யாழில், தனது கணவன் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதாக குடும்பப் பெண் ஒருவர் பொலிசாரிடம் முறையிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் மற்றும் காதில் தோடு அணிந்த...
யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கைது!
கடந்த 13ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் இரண்டு நபர்களிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்...
யாழில் சிறுவர்களை கடத்த முயன்ற நபர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இன்று காலை சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நையப்புடைக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் காணாமல்போனமை தொடர்பாக ஏற்கனவே குடும்பத்தினரால்...
யாழில் சிறுவர்களை கடத்த முயன்றவர்கள் பொது மக்களால் மடக்கி பிடிப்பு!
யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரிடம்...
யாழ் நைனாதீவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான பெண் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் நயினாதீவு பகுதியில் இளம் குடும்ப பெண்ணொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
நயினாதீவு 8ம் வட்டாரத்தில் வசிக்கும் இரு பிள்ளைகளின் தாயாரான முகமது றிலா சபானா என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று திங்கட்கிழமை...