Wednesday, February 20, 2019

யாழ் செய்தி

Home யாழ் செய்தி Page 3
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ். மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! விபரம் உள்ளே

திருவாதிரை திருவிழாவிற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து சிதம்பரத்துக்கு கப்பல் சேவை நடாத்த இலங்கை மற்றும் இந்திய அரசுகள் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழம் சிவசேனை அமைப்பாளர் மறவன்புலவு சச்சிதானந்தன் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து...

வித்தியா கொலையில் எதிர்பாரா திடீர் திருப்பம்!! சூடு பிடிக்கும் யாழ்.மேல் நீதிமன்றம்

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான விசாரணையில், 13 வயதான சிறுவன் ஒருவன் சாட்சியமளித்துள்ளான். வித்தியா படுகொலை தொடர்பான சாட்சியப்பதிவு, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், திருகோணமலை மேல் நீதிமன்ற...

மருந்தால் சிறுமியைக் கொன்ற யாழ் வைத்தியர்!!

கீரிமலை மாவைகலட்டி தெல்லிப்பளை பகுதியை சொந்த முகவரியாககொண்ட ஜெகமோகன் ஜெஷ்மி 4 வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளாள். குறித்த சிறுமி கீரிமலைப் பகுதியில் உள்ள சிறுவர் பாடசாலையில் கற்றுக் கொண்டிருந்த சமயம் வாந்தி எடுத்ததால் அது...

யாழ் மக்களே! இனி கொழும்புக்கு செல்ல ஐந்து மணிநேரம் போதும்!

வடக்கு இரட்டை ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. வடக்கு ரயில் பாதையின் போக்குவரத்தை வினைத்திறனாக மேற்கொள்வது இதன் நோக்கமாகும். இதற்கென 100 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து...

யாழில் 9ஏ சித்தி பெற்ற மாணவன் உயிரோடு இல்லை! துயரம் தாங்க முடியாமல் பதறும் குடும்பம்..

சாவகச்சேரி மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் பலியான மாணவன் வெளியாகியுள்ள க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சிறந்த முறையில் 9ஏ சித்தி...

கச்சாயில் வாள்வெட்டுக்கு இலக்கானவரை வைத்தியசாலையிலும் வெட்ட வந்த கும்பல்

இரவு வாள்­வெட்­டுக்கு இலக்­கா­ன­வர் வைத்­தி­ய­சா­லைக்­குச் சென்­ற­போது வாள்­வெட்­டுக்­கா­ரர்­கள் மீண்டும் துரத்­திச் சென்­றுள்­ள­னர். வைத்­தி­ய­சாலை வாயி­லில் பொலி­ஸார் நின்­ற­ தால் அவர்­கள் திரும்­பிச் சென்­ற­னர் என்று தெரி­விக்­கப்­பட்டது. இந்­தச் சம்­ப­வம் கச்­சா­ய் தெற்­கில் நேற்­றி­ரவு 10.30...

32 வயது தாயால் யாழ் போதனா வைத்தியசாலையில் ஆச்சரியம்!!

காயத்திரி எனும் 32 வயது தாயால் யாழ் போதனா வைத்தியசாலையில் ஆச்சரியம்!! (photos) யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று காலை ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை காயத்திரி எனும் 32 வயதான தாய்...

யாழில் இன்று நடந்த சோகம்: கைக்குழந்தையுடன் வீதியில் பெண்

வடக்கு மாகாணத்தில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பரவலாக ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் கடைகள் பல மூடப்பட்டதுடன், கூலி வேலைகள் செய்வோரும் மற்றும் நோயாளர்களும் பெரும்...

யாழ் மாணவியின் உயிரை பறித்த கொடூரமான நோய்!! சோகமயமானது யாழ். குடாநாடு

யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலையின் மாணவி ஒருவர் கொடூரமான நோய் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ். மகாஜனக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயின்ற மாணவி சிவநேசன் பிரியங்கா நேற்றிரவு உயிரிழந்துள்ளார். கருகம்பனையை வசிப்பிடமாக கொண்ட சிவநேசன் பிரியங்கா நீண்டகாலமாக...

யாழில் சற்றுமுன்ன மாணவர்கள் ஐவர் உயிரிழப்பு

பண்ணை, மண்டதீவு கடற் பகுதியில் நடந்த படகு விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவரைத் சற்றுமுன்னர் தேடும் பணி நடைபெறுகின்றது. உயிரழிந்தவர்கள் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. மண்டை தீவுக்கு அருகில்...

யாழ் செய்தி