உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

மோட்டார் சைக்கிள் பந்தயத்தால் பரிதாபமாக பலியான இரு இளைஞர்கள்!

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பண்டாரகம மொரந்துடுவ பிரதேசத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவரும் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

கொழும்பில் பூனை மலத்துடன் உணவு; அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்!

கொழும்பு - ராஜகிரியவில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் சமையல் அறையில் பூனை மலம் இருந்ததையடுத்து வழக்குத் தாக்கல் செய்ய சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த 28ம் தேதி சுமார் 30 உணவகங்களில்...

15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்கபட நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பானபொக்க, கடுகன்னாவ பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய...

கிளிநொச்சியில் உள்ள குளம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சியில் உள்ள குளம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று (30) மாலை கிளிநொச்சி அம்பாள்குளத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மாங்குளம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ரகு...

பொலிசாரின் விசேட சுற்றிவளைப்பில் 1500 இற்கும் மேற்ப்பட்டோர் கைது!

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் 1500 இற்கும் அதிகமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல் வழங்கியுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் விசேட போதைப்பொருள் நடவடிக்கையின் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 590 கிராம் ஹெரோயின்,...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு!

12.5 கிலோ கிராம் உள்நாட்டு சிலிண்டரின் விலை சுமார் 1,000 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஏப்ரல் 04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என Litro தலைவர் திரு.முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். விலை சூத்திரத்தின்...

மன்னார் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி – காவல்துறை சாரதி கைது!

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பேசாலை காவல்நிலைய வாகன சாரதியை எதிர்வரும்...

இலங்கையில் மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  இலங்கையில் மனநோய்களால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சிறப்பு மனநல மருத் சங்கத்தின் தலைவரும் மருத்துவருமான டபிள்யூ.ஏ.எல். விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி போகம்பரை பழைய சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்ற மனநலம்...

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலினால் பிறந்த இரண்டே நாளில் உயிரிழந்த குழந்தை

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பிறந்தே இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹல்தும்முல்லை பகுதியில் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது. தாய்ப்பால்...

தங்கத்தின் இன்றைய நிலவரம்

நேற்றையதினத்துடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் தங்கத்தின் விலை மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தங்க நிலவரம்இதன்படி, இன்றையதினம்() தங்க அவுண்ஸ் ஒன்றின் விலையானது 590,426 ரூபாவாக பதிவாகியுள்ளது. 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 166,650 ரூபாவாகவும், 24...

யாழ் செய்தி