உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 964 பேர் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 964 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 270,910ஆக அதிகரித்துள்ளது.

என்னுடைய தந்தையை போன்று நானும் கசப்பான சில விடயங்களை செய்ய வேண்டி வரலாம்!

மக்களுக்கு முன்னுரிமை வழங்கி நடந்து கொள்வோம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேவேளை சில தீர்மானங்களை எடுக்கும் போது தந்தையை போன்று கசப்பான சில விடயங்களை செய்ய வேண்டி வரலாம் என்றும்...

எதிர்வரும் வாரங்களில் ஏற்படவுள்ள கோதுமை மா விலை மாற்றம்?

கோதுமை மா தயாரிப்பிலான உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்கப்படவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை எப்போது?

இவ்வாண்டுக்கான க. பொ.த உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை எதிர்வரும்...

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய குருக்கள் உள்ளிட்ட இருவருக்கு கொரோனா!

வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவம் 08.07.21 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில் ஆலயத் திருவிழா பக்த்தர்கள் எவரும் கலந்துகொள்ளாதவாறு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான குருக்கள் ஆலய நிர்வாகத்தினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக...

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரை ஆடைகளை கிழித்து துஷ்பிரயோக படுத்தியதாக குற்றசாட்டு!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தான் உட்பட குழுவினரை பலவந்தமாக கடத்தி செல்வதாக பெண் ஒருவர் காணொளி வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் கொழும்பு நாடாளுமன்ற சுட்ட வட்ட வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது தாக்கப்பட்ட பெண் ஒருவரே...

கொழும்பில் நாளை 21 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 21 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை (10) காலை 9 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை (11) 6 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு 01,...

இதுவரை நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டோர் முழு விபரம்

நாட்டில் இதுவரை 3,584,651 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில்...

மட்டக்களப்பில் இரு தினங்களில் 7339 கொரோனா தடுப்பூசிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இன்றும்(வியாழக்கிழமை) பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 7339 கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய...

உயர்கல்விக்கட்டமைப்பு இராணுவ மயமாகும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

​ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமூலம் நிறைவேற்றப்படுமானால் உயர்கல்விக்கட்டமைப்பு இராணுவமயமாக்கப்படுவதற்கான அடித்தளம் இடப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் ...