வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உயிரிழப்பு!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் உப தலைவரும் ரெலோவின் மத்திய குழு உறுப்பினருமான டி.நடராஜசிங்கம் (ரவி) காலமானார். வீட்டில் தன் குழந்தைக்கு ஏணியில் கட்டியிருந்த கயிற்றை விளையாட்டாக கழுத்தில் போட்டபோது இறுகியிருந்தது. இதனை...

வவுனியாவில் திடீரென பரவிய காட்டுத்தீ!

வவுனியா மாமடு காட்டுப்பகுதியில் நேற்று மாலை 5.00 மணியளவில் ஏற்பட்ட தீயானது பல மணிநேர போராட்டத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மாமடு சோலார் மின் நிலையம் அருகே உள்ள வனப்பகுதியில் திடீரென தீ விபத்து...

வவுனியா ஓமந்தையில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் மரணம்!

வவுனியா ஓமந்தையில் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் மோதி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். யாளியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் நேற்றிரவு 10 மணியளவில் ஓமந்தை, ஓமந்தை விளக்குவைத்த குளம் பகுதியில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர்...

வவுனியாவில் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்களால் பரபரப்பு!

நேற்றிரவு வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் ஆசிரியர் ஒருவரை தாக்க முற்பட்ட மாணவர்களால் ஆசிரியர் அருகில் நின்ற மாணவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இதனால் தலையில் காயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (16) மாலை...

வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு..!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமொன்று செவ்வாய்க்கிழமை (13) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. புகையிரத கடவை இல்லாத தாண்டிக்குளத்தில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்...

வவுனியாவில் போதை ஊசியைப் பயன்படுத்தும் சிறுவர்கள் அதிகரிப்பு!

வவுனியாவில் அண்மைக்காலமாக சிறுவர்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. இச்செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார், பெற்றோர்கள் மற்றும் அரச நிறுவனங்கள் முன்வர வேண்டும். மாணவர்கள் தவறான வழிகளில் சென்றால்...

வவுனியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பெண் படுகாயம்!

ஈச்சங்குளம் - சாலம்பன் பகுதியில் பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் நேற்று இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா கல்மடுவ பிரதேசத்தைச் சேர்ந்த...

வவுனியாவில் கோதுமை மாவின் விலையில் தீ !

வவுனியாவில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்றைய கறுப்புச் சந்தையில் கோதுமை மா கிலோ ஒன்று 420 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது. வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் கோதுமை...

வவுனியாவில் கிணற்றிலிருந்து மீட்க்கப்பட்ட 26 வயது இளைஞரின் சடலம் !

வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து இளைஞரின் சடலம் நேற்று (24) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இளைஞனின் வீட்டுக் கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், இளைஞனின் மரணம் தொடர்பான மேலதிக...

வவுனியாவில் தாலிக்கொடியை அறுத்துச் சென்ற இராணுவ வீரர் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு!

வவுனியாவில் தாலிக்கொடியை அறுத்துவிட்டு தப்பிச் சென்ற இராணுவ சிப்பாய் பொதுமக்களிடம் சிக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வருமாறு: வவுனியா கனகராயன்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணின் கழுத்தில் சிவில்...