வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியாவில் யுவதியின் மீது இளைஞன் துப்பாக்கிச் சூடு….!

வவுனியா - நெடுங்கேணி - சேனைப்பிளவு பகுதியில் உந்துருளியில் பயணித்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனந்தெரியாதோரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பெண்...

மின்தடை தொடர்பில் வுவுனியா மக்களுக்கு முக்கிய தகவல்!

வவுனியா மட்டும் சில பிரதேசங்களில் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை புதன்கிழமை (15-12-2021) காலை 8...

வவுனியாவிற்கு வாகனம் வாங்க சென்ற யாழ் இளைஞன் மீது தாக்குதல் நகைகள் கொள்ளை….!

வாகனம் ஒன்றை வாங்குவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு சென்றிருந்த குடும்பஸ்த்தர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்திய கும்பல் தப்பியோடியிருக்கின்றது. வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகனமொன்றில் வந்த சிலர் மூர்க்கத்தனமாக...

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் இருவருக்கு கோவிட் தொற்று: தற்காலிகமாக மூடப்பட்ட திணைக்களம்

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் இருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து திணைக்களம் மூடப்பட்டுள்ளதுடன், பணியாளர்களை வீட்டிலிருந்து கடமையாற்றுவதற்குப் பணிக்கப்பட்டுள்ளது. வவுனியா புகையிரத நிலையத்தின் முன்பாக அமைந்துள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்தின்...

வவுனியாவில் சீனியுடன் ரவை கலந்து விற்பனை என குற்றச்சாட்டு

வவுனியாவில் சீனியானது ரவை கலந்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர். நாடு முடக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மக்கள் வர்த்தக நிலையங்களில் குவிந்து பொருட்களை கொள்வனவு செய்திருந்தனர். இந்த நிலையில் சீனியின் விலை அதிகரித்துள்ளதால்...

நாட்டை முடக்குங்கள் – வவுனியாவில் போராட்டம்

நாட்டை முடக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இன்று (புதன்கிழமை) மதியம் 12 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம்...

வவுனியா ஒமந்தை பகுதியில் மயங்கி வீழ்ந்து ஒருவர் திடீர் மரணம்!

வவுனியா ஒமந்தை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்துள்ள நிலையில் கொரோனா தொற்று பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஜேசிபி வாகனத்தின் உதவியாளராக கடமையாற்றிய குறித்த நபர் ஒமந்தை பகுதியில்...

வவுனியாவில் கணவனை தொடர்ந்து மனைவியும் கொரோனாவுக்கு பலி!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு பெண்கள் உட்பட மூவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மூவரும் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு...

வவுனியாவில் மேலும் 59 பேருக்கு கொரோனா!

கொரோனா.. வவுனியாவில் மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின்...

வவுனியாவில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று : மக்களே அவதானம்!!

வவுனியாவில் 76 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள்...