வவுனியா செய்திகள்

vavuniya-news - Vanni news - Vavunia news - Vavuniya news - vavuniya district news tamil - news vanni - News Vanni – Vavuniya News, Kilinochchi News, Jaffna News, Mullai News, Mannar News, Vanni News, indraya vavuniya news - வவுனியா செய்திகள் - Jaffna News

வவுனியா வைத்தியசாலையிலும் ஒட்சிசன் தேவையுடையோர் அதிகரிப்பு – எச்சரிக்கை பதிவு

நாட்டில் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்படகூடிய தருணத்தில் வவுனியா வைத்தியசாலையிலும் ஒட்சிசன் தேவையுடையோர் அதிகரித்து வருகின்றனர் என்று வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலைநாதன் ராகுலன் தெரிவித்துள்ளார். இந் நிலையில் நாட்டில் கொரொனா...

வவுனியாவில் சலூன் மற்றும் பெண்கள் அழகு நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை!!

வவுனியா நகரிலுள்ள சலூன் மற்றும் பெண்கள் அழகு நிலையங்களில் பணியாற்றுபவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அழகு நிலையங்களில் முகச்சவரம் மற்றும் முகப்பராமரிப்பு , அழகுபடுத்தல்...

வவுனியாவில் உயிரிழந்த பெண்ணுக்கு கோவிட் தொற்று!

வவுனியா நேரியகுளம் பகுதியில் கோவிட் தொற்றினால் வயதான பெண்மணி ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த பெண் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இரு தினங்களிற்கு முன்பாக வீட்டில் மரணமடைந்துள்ளார். அவரது சடலம் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு...

வவுனியாவில் மேலும் 84 பேருக்கு கொரோனா!

வவுனியாவில் மேலும் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்...

வவுனியாவில் இளம் தாய் உட்பட இரண்டு பிள்ளைகளை காணவில்லை!

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது வவுனியா பூந்தோட்டம் 1ம் ஒழுங்கை , மகாறம்பைக்குளம் வீதியை சேர்ந்த இளம் தாய் ஒருவர் உட்பட அவரது இரண்டு பிள்ளைகளையுமே காணவில்லை என வவுனியா பொலிஸ்...

வவுனியா இ.போ.ச சாரதி ஒருவருக்கு கொரோனா!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையில் கடமையாற்றும் சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. குறித்த சாரதிக்கு சுகாதாரபிரிவினரால் இன்றையதினம் அன்ரியன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவருக்கு கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து...

வவுனியாவில் கர்ப்பிணி மனைவியை பார்வையிட வைத்தியசாலையிலிருந்து தப்பியோடிய கோவிட் தொற்றாளர்!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 33 வயதுடைய கோவிட் தொற்றாளர் இன்று வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார். நெளுக்குளம் - சாம்பல்தோட்டம் பகுதியில் வசித்து வந்த நிலையில் குறித்த நபர் கோவிட் தொற்றாளராக இனங்காணப்பட்டதையடுத்து, வவுனியா...

வவுனியா இலங்கை மின்சார சபை காரியாலயத்தில் கொரோனா தொற்றாளர்கள்!

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் மின் பாவனையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றும் சில உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து இலங்கை மின்சார சபையின் மின் பாவனையாளர் சேவை...

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து 19 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து 19 வயது இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்றயதினம் இரவு தனது வீட்டில் உறங்கச் சென்றுள்ளார். எனினும் இன்று (11.08.2021) காலை முதல் குறித்த பெண்ணை...

வவுனியாவில் கொரோனாவுக்கு பலியான இளம் தாய் மற்றும் பச்சிளம் குழந்தையும்!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் தாயும், பிறந்து 7 நாட்களேயான சிசுவும் கொரோனா தொற்றினால் இன்று உயிரிழந்துள்ளனர். குறித்த பெண் பிரவசத்திற்காக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்...