சர்வதேச செய்தி

மூடப்பட்ட ஈபிள் கோபுரம்!

தொழிலாளர் வேலைநிறுத்தம் காரணமாக ஆறு நாட்கள் மூடப்பட்டிருந்த , பிரான்சின் தலைநகர் பாரிஸில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரம் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த திங்கட்கிழமை ஈபிள் கோபுரத்தை...

அமெரிக்காவில் நிலநடுக்கம்!

அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. அமெரிக்காவில் ஏற்படும் நிலநடுக்கம் மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. லெபனானை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள...

ரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்!

உக்ரைன் மீது ரஷ்யா ஆரம்பித்த போர் இன்றுடன் இரண்டு ஆணுகள் ஆகின்ற நிலையில், ரஷியாவின் முன் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானத்தை உக்ரைன் படைகள் நேற்று சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா...

பிரித்தானியாவில்  12 இந்தியர்கள் அதிரடி கைது!

பிரித்தானியாவில் மிட்லேண்ட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் அந்நாட்டின் குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதில் 7 ஆண்கள் கைது செய்யப்படிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் இந்தியர்கள் என பிரித்தானிய உள்துறை அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று அருகேயுள்ள...

இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

  காசாவிற்கு உதவிப் பொருட்கள் வழங்க மேலும் பல எல்லைகளை திறக்க வேண்டுமென சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ்க்கு எதிரான போர் என்ற பெயரில் காசா மீது தாக்குதல்...

 மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல்

காஸா பகுதியில் தாக்குதல்களை தீவிரப்படுத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. எனவே, வடக்கு காஸா பகுதியில் உள்ள மக்கள் விரைவில் தெற்கு காசா பகுதிக்கு செல்ல வேண்டும் என இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவக்...

இஸ்ரேலில் காணாமல் போன இலங்கை இளைஞன் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

இஸ்ரேலில் பணியாற்றிய இலங்கை இளைஞனை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை பகுதியை சேர்ந்த மனோஜ் ஏகநாயக்க என்ற இளைஞனே தேடப்பட்டு வருகின்றார். அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். இஸ்ரேலில் இளைஞன் மாயம் குறித்த...

சீனாவில் நிலநடுக்கம்!

வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் 5.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. உள்ளூர் நேரப்படி காலை 8.39 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன...

செங்கடல் பகுதியில் நிலவும் கடும் மோதல்

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் யு.குமார தெரிவித்துள்ளார். செங்கடலை அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள மோதல் சூழ்நிலை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக...

பட்டம் பெற சென்ற மாணவியுடன் சென்ற நாய்க்கும் பட்டம் வழங்கி வைப்பு!

அமெரிக்காவின் நியூஜெர்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணுடன் தொடர்ந்து வகுப்பறைக்கு சென்று வந்த வளர்ப்பு நாய்க்கு பட்டமளிப்பு விழாவில் டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது. கிரேஸ் மரியானி என்ற பெண்ணின் வளர்ப்பு நாயான ஜஸ்டின், ஒவ்வொரு முறையும் தவறாமல்...

யாழ் செய்தி