சர்வதேச செய்தி

சர்வதேச கடல் எல்லையில் இலங்கையர் உட்பட 12 பேர் கைது!

இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல்...

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு!

தெற்கு ஜெர்மனியில் நேற்றையதினம் (03-12-2023) கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகின்றன. இதனால் விமான போக்குவரத்து ரயில் போக்குவரத்தும் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பேயர்ன் முனிசி - யூனியன் பெர்லின்...

கடல் வாழ் உயிரினங்களுக்கும் கொராணா பரிசோதனை மேற்கொள்ளும் முக்கிய நாடு!

கொராணாவின் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் கொராணா வந்துவிடக்கூடாது என மீன் நண்டு ஆகியவற்றிற்கு கொராணா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சுமார் மூன்று வருடங்களாக கொராணா உலகையே ஆட்டிவைத்த நிலையில் பல நாடுகள்...

பங்களாதேஷில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தொன்றில் 52 பேர் பலி!

பங்களாதேஷில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தொன்றில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் உள்ள 6 மாடி குளிர்பான தொழிற்சாலையொன்றிலேயே குறித்த...

பெல்ஜியத்தில் இறந்த பெண்ணின் உடலில் இரு வேறு வைரஸ் திரிபுகள்!

பெல்ஜியம் நாட்டின் தொற்று நோய் யியலாளர்கள் ஒரே சமயத்தில் இரண்டு வைரஸ் கிருமிகளது தொற்றுக்கு இலக்காகிய வயோதிபப் பெண் ஒருவரை அடையாளம் கண்டுள்ளனர். மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு ஐந்து நாட்களில் உயிரிழந்த 90 வயதான பெண்...

ஜப்பானில் நிலநடுக்கம்!

ஜப்பானில் உள்ள கொசுஷிமா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொசுஷிமா தீவுகள் பகுதியில் உள்ள ஹச்சிஜோஜிமா தீவை ஒட்டிய பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக...

பிரபல நாடொன்றில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து சொகுசு விடுதிகளுக்கும், கேளிக்கைகளுக்கும் பெயர்போன நாடாக விளங்குகிறது. புத்த மதத்தை பின்பற்றும் நாடான தாய்லாந்தில் பொதுமக்களுக்கு அதிக அளவில் சுதந்திரம் அளிப்பதில் முன்னுரிமை கொடுத்து வருகிறது. குடிமக்களுக்கு மட்டுமின்றி...

ஜப்பானில் நிலநடுக்கம்!

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக குறித்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜப்பானில்...

பிரித்தானிய விசா திட்டத்தில் மாற்றம்!

பிரித்தானியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் உடல் குடியேற்ற ஆவணங்களுடன் eVisa க்கு மாறுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் முழு டிஜிட்டல் குடியேற்றம் மற்றும் எல்லை அமைப்பை பிரித்தானிய அரசாங்கம் இலக்காகக்...

உக்ரைனின் இரண்டு இடங்களை தன்வசப்படுத்திய ரஷ்யா

உக்ரேனின் பக்முத் நகரில் தனது தனியார் ராணுவக் குழுவான வாக்னர் மேலும் 2 இடங்களைக் கைப்பற்றியிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. நகரத்தின் வடக்கு தெற்குப் பகுதிகளை அந்தக் குழு தன்வசப்படுத்தியிருப்பதாக ரஷ்ய தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்த...

யாழ் செய்தி