உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

பாணின் நிறை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

பாணொன்றின் நிறை 450 கிராமாக இருக்க வேண்டும் என கடந்த வாரம் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் காரணமாக குறித்த நிறையுள்ள பாணின் விலை 170 ரூபா வரை உயரும் சாத்தியம் உள்ளதாக...

மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது!

ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவைக்கு இடையில் இன்று (19) காலை ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவு நேர...

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பணி இடைநிறுத்தம் மற்றும் பதவி நீக்கத்தை தடுக்கும் வகையில் கொழும்பு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனுவை...

கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் நீடிக்கும் போராட்டம்!

கல்முனை(Kalmunai) வடக்கு மற்றும் கல்முனை தெற்கு பிரதேச செயலகங்களின் நிதி நடவடிக்கைகள் தொடர்பிலான தொடர் போராட்டமானது 9ஆம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலக பிரிவுக்கான பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டிருப்பது கல்முனை தெற்கு...

மீண்டும் திறக்கப்படும் எல்ல – பசறை வீதி

வாகன போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த எல்ல - பசறை வீதி, தற்போது வாகன போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மண்சரிவுகளை அகற்றும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பீதுருதாலகால மலைத் தொடரை மீண்டும் திறக்க நடவடிக்கை!

இலங்கையின் மிக உயரமான மலைத் தொடரான பீதுருதாலகால மலைத் தொடரை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று...

IMF உடனான விசேட ஊடக சந்திப்பு!

 சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 337 மில்லியன் அமெரிக்க டொலர்  இரண்டாவது தவணை கடனுதவிக்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில் இடம்பெறும் முதலாவது ஊடக சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. இலங்கையின் சிரேஷ்ட தூதுக்குழுத் தலைவர்  பீட்டர்...

பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பமாகி உள்ளது. சுதந்திர தினம் விடுமுறை நாளில் கொண்டாடப்பட்டதால்...

அம்பாறை கடற்பரப்பில் சடலம் ஒன்று மீட்பு!

அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கல்முனை எல்லை வீதி பகுதியில் உள்ள கடற்கரையோரப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று (2024.02.12) பொதுமக்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து...

மலையக மக்களுக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி!

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய மலையக தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்ட அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கட்சி பேதமின்றி மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல்...

யாழ் செய்தி