உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
பரீட்சை நிலையத்தில் மாணவர்களுக்கு விடை கூறிக் கொடுத்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றியிருக்கும் மாணவர்களுக்கு விடை கூறிய த ஆசிரியர் பரீட்சை நிலைய கண்காணிப்பு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம், கருக்கங்குளம் விஜயபா பாடசாலை பரீட்சை நிலையத்தில் கடைமையில்...
கிளிநொச்சியில் கணவனால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட மனைவி!
கிளிநொச்சியில் கணவனால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட இளம் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தலைமறைவான கணவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றது. சம்பவம்...
வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் (01.06.2023) மேல், சப்ரகமுவ மற்றும் தென்...
தொடர்ந்து சரிவடையும் தங்கம்
கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி ஜுன் மாத முதலாம் திகதியான இன்றும் (01.06.2023) ஆபரண தங்கத்தின் விலை 150,000 ரூபாவை விட குறைவடைந்தே காணப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண...
காலி கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!
காலி – கோட்டை கடற்கரை பகுதியில் பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்நிலையில் மீட்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 35 முதல் 40 வயதிற்கிடைப்பட்ட ஐந்து அடி...
லங்கா சதொசாவில் ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
சதொச நிறுவனம் 6 அத்தியாவசிய பொருட்களின் விலையை இன்று முதல் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 210 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் 14...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் பல மாதங்களாக அடையாளம் காணப்படாத 37 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் 18 சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில்...
எரிபொருளுக்கான புதிய விலை நிர்ணயம்
நாட்டில் நேற்று (31-05-2023) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 15...
பாடசாலை மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பிய ஆசிரியர் கைது!
அநுராதபுர மாவட்டத்தில் தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 14 வயதுடைய பாடசாலை மாணவிக்கு ஆபாசப் படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவியின்...
பெற்ற மகளை விற்று சூதாட்டத்தில் ஈடுபட்ட தந்தை!
சூதாட்டத்தில் விளையாடுவதற்காக, வட்டிக்கு பெற்ற பணத்தை ஈடுசெய்வதற்காக, தன்னுடைய பாசடாலைக்கு செல்லும் பதின்ம வயது மகளையே விற்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 16 வயதான மகள் விற்கப்பட்டமை தொடர்பில் அகலவத்த பொலிஸ்...