உள்ளூர் செய்தி
உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (மே 31) ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின்...
தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று (31) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் "22 கேரட்"...
இலங்கையில் கடன் அட்டை பயன்படுத்துவோரின் எண்ணிகையில் வீழ்ச்சி!
தற்போதைய காலத்தில் இலங்கையில் கடன் அட்டைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிக்கைக்கமைய இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் செயல்பட்ட...
வீட்டில் தனிமையில் வசித்து வந்த தாயும் மகளும் வெட்டிக் கொலை!
இரத்தினபுரி, காவத்தையில் நேற்று மாலை தாயும், மகளும் வீட்டில் வைத்துக் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. 45 வயதான தாயும், 22 வயதான மகளும் வீட்டில் தனியாக வசித்து வந்த...
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பழங்கள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பழங்களில் இருக்கும் உலோக பதார்த்தங்களின் அளவுகளை பரிசோதிப்பது ஜூன் 1ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சில பழங்களில் ஈயம் அதிகளவில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சினால்...
நபர் ஒருவரை அடையாளம் காண பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெஸ்லி ரணகல மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தேடப்படும் சந்தேக நபர் தொடர்பில் தகவல்களைப் பெறுவதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார்...
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் கோட்ட அதிகரிப்பு!
இன்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா அமுலுக்கு வருகிறது. இதன்படி, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிக்கான எரிபொருள் கோட்டா 14 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், பதிவு செய்யப்பட்ட...
யாழில் வீதியை கடக்க முற்ப்பட்ட நபர் ஒருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு முன்பாக நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. தெல்லிப்பழை கிளானையைச் சேர்ந்த சடையன் பாலச்சந்திரன் (வயது - 48)...
நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வாகனம்
நாட்டில் 7 பேர் பயணம் செய்யும் வகையில் இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இலத்திரனியல் முச்சக்கர வண்டி ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த...
உடற் தொப்பையை குறைக்க வேண்டுமா?இதனை மட்டும் செய்து பாருங்கள்
உலகளவில் சுமார் 2 மில்லியன் மக்கள் உடல் பருமன் அல்லது தொப்பையால் அவதிப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உடல் எடை அதிகரித்தாலோ அல்லது தொப்பை வர ஆரம்பித்தாலோ உடனே அதை குறைக்க...