உள்ளூர் செய்தி

உள்ளூர் செய்தி, Sri Lanka Tamil News, Lanka Sri News, Jaffna News, Lanka News, Sri lanka Tamil News, Sooriyan News, Tamil Cinema News, Tamil Sri Lanka News, Eelam News, eelam Tamil

சிஐடிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரிஷாட் பதியுதீன்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு மீளவும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இத்தகவலை பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எமக்கு பிசிஆர் எடுக்க வேண்டாம்: முல்லைத்தீவில் கொரோனா அபாயத்தை ஏற்படுத்தியுள்ள தெற்கு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் எந்த அனுமதியும் இன்றி தெற்கின் புத்தளம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு நாயாற்று பகுதியில் அத்து மீறி குடியமர்ந்து கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் மீன்பிடி தொழிலாளர்களால் வடக்கில் பாரிய ஆபத்தினை தோற்றிவிக்கும்...

சிறையிலுள்ள ரிஷாத்தை நாமும் மிதிக்கக்கூடாது!

ரிசாட் பதியுதீன் சிறையில் இருக்கின்றபொழுது மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல மேலும் மிதிக்க வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களிற்கு...

ரிஷாட் மனைவி உட்பட நால்வரும் நீதிமன்றில் இன்று ஆஜர்

ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த சிறுமி ஒருவர் தீ காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட 4 பேரும் கொழும்பு கொழும்பு...

பளை இலங்கை வங்கி கிளையில் பணியாற்றும் 6 ஊழியர்களுக்கு கொரோனா!

பளை நகரில் உள்ள இலங்கை வங்கி கிளையில் பணியாற்றும் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், குறித்த வங்கிக்கு சென்றுவந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்துமாறு சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2...

முல்லைத்தீவு பகுதிக்கும் பரவியது “டெல்டா”

இலங்கையில் அண்மைய நாட்களாக டெல்டா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் தமிழர் பகுதிகளான வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதியிலும் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோன்று கோட்டே, கொலன்னாவ,...

நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல் போன யுவதியை தேடும் பணி 5 ஆவது நாளாக தொடர்கிறது!

டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல் போன யுவதியை தேடும் பணி, 5 ஆவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை- லிந்துலை லென்தோமஸ் தோட்ட பகுதியைச் சேர்ந்த 19 வயதான மணி பவித்ரா...

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!

புதிய வருடத்திற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.. எனினும், கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும் 47 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 5ஆம்...

இலங்கையில் மீண்டும் ஒரு மின்சார தடையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்!

எதிர்காலத்தில் நாடு இருண்ட படுகுழியில் விழும் அபாயம் இருப்பதாக இலங்கை மின்சார சபை பொறியியல் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை மின்சார சபை பொறியியலாளர்களின் திட்டங்களை அதிகாரிகள் நிராகரித்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்படும்...

முன்னாள் அமைச்சர் ரிஷாட் வீட்டில் துன்புறுத்தப்பட்ட 11 பணிப்பெண்கள் – திவயின ஊடகம் வெளியுட்டுள்ள அதிர்ச்சி தகவல்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணிக்காக அழைத்து வரப்ப்ட்ட மலையக பெண்கள் 11 பேர் கடுமையான சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என திவயின ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட...