All for Joomla All for Webmasters

புலனாய்வு செய்தி

Home புலனாய்வு செய்தி

ரவிராஜ் கொலை சந்தேகநபர்களை கைது செய்ய சட்டமா அதிபர் அனுமதிக்கவில்லை – சிஐடி

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் மற்றும் அவரது மெய்க்காவலர் ஆகியோர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு சட்டமா அதிபர் அனுமதி அளிக்கவில்லை என்று சிறிலங்காவின்...

மும்மொழிக்கொள்கை அமுலாக்கமும் இருட்டடிப்பு செய்யப்படும் தமிழ் மொழியும்!!

இலங்கையின் அரச கரும மொழியாக தமிழ் இருந்தும் அதனை நடைமுறைப்படுத்துவதில் சகல அரசாங்கங்களும் பாரபட்சமாகவே இருந்து வந்துள்ளன. சாதாரண பிரஜைகள் அரச சேவைகளை தமது மொழிகளில் சிரமமின்றி பெறுவதற்கும் இலங்கையில் மொழி அமுலாக்கம்...

தாஜுதீனுடன் வாகனத்தில் சென்ற மற்றைய நபர் யார்?

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன், படுகொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித்...

தமிழனுக்கு வேறுயாரும் எதிரி அல்ல: தமிழனே தான் இந்த ஈனப் பிறவிகள் செய்யும் காரியம்

நேற்று வியாழன் முற்பகல் மாவீரர்களின் உறவினா்கள் முன்னாள் போராளிகள் என, பலா் ஒன்று சோ்ந்து பொது நினைவுச் சமாதி ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தனா். கிளிநொச்சியில் இந்த பொது நினைவு சமாதி அமைக்கப்பட்டு...

ரவிராஜ் கொலை வழக்கு – சட்ட மாஅதிபரும் மேல்முறையீடு செய்ய திட்டம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக, சட்டமா அதிபர்...

இதுவரை காலமும் கோட்டபாய கொள்ளை: கடல்படையால் கோடிக்கணக்கில் வருமாணம்

இலங்கை கடல்படையால் அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 226 கோடி ரூபா இவ்வாறு வருமானமாக பெறப்பட்டுள்ளது என்பது பெரும் ஆச்சரியம் தான். ஏன் எனில் வழமையாக ஒரு...

பிரபாகரனை காப்பாற்ற வந்த CNS 1 என்ற கப்பல்: இதுவரை வெளிவராத தகவல் இதோ

2009ம் ஆண்டு ஸ்ரீலங்கா ராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையே நடந்த போரில், புலிகள் பாரிய பின்னடைவை சந்தித்து முள்ளிவாய்க்கால் என்னும் இடத்தில் முடக்கப்பட்டவேளை. சில தலைவர்களை காப்பாற்ற அமெரிக்க கடல்படை வருவதாக இருந்தது என்ற...

ஜனநாயகப் போராளிகள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் போராளி மரணத்தில் சந்தேகம்?

சடலாமாக மீட்கப்பட்ட ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் உறுப்பினரான இனியவன் என்றழைக்கப்படும் தர்மசேனா ரிசிகரன் மரணத்தில் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. சாவகச்சேரியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இவர்...

தங்கம் கடத்தியவர் இந்திய புலனாய்வுத்துறையினரிடம் வசமாக சிக்கினார்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் 8.3 கிலோகிராம் எடையுடைய தங்கம் கடத்திய நபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முஜ்புர் ரஹ்மான்...

ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இளைஞன் பிணையில் விடுதலை

பேஷ்புக் சமூக வலைத்தளம் ஊடாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தலா ஒரு...

யாழ் செய்திகள்

சமூக சீர்கேடுகள்

yoast seo premium free