கனேடிய செய்திகள்

Tamil Canada - கனடா தமிழ் செய்திகள் - Canada news tamil - toronto news tamil - tamil toronto - canada news jaffna - jaffna canada - canada tamil temple - tamil news canada - canada uthayan - கனேடிய செய்திகள் - canada-news

கனடாவின் சிறைச்சாலை ஒன்றிலிருந்து தப்பி ஓடிய கைதிகள்!

 கனடாவின் சிறைச்சாலையொன்றிலிருந்து இரண்டு கைதிகள் தப்பியோடியுள்ளனர். மானிடோபாவின் பாஸ் என்றழைக்கப்படும் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்ற இருவரும் குற்றப் பின்னணி உடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலையிலிருந்து மூன்று பேர் தப்பிச் சென்றதாகவும் அதில்...

கனேடிய மாகாணம் ஒன்றில் வீடு ஒன்றை சுத்தம் செய்யும்போது மீட்கப்பட்ட வெடிபொருள்!

கனேடிய மாகாணம் ஒன்றில் வீடு ஒன்றை சுத்தம் செய்யும்போது வெடிபொருள் ஒன்று கிடப்பதைக் கண்ட அந்த வீட்டுக்காரர்கள், பதறிப்போய் பொலிசாரை அழைத்துள்ளனர். Caswell Hill பகுதியில் அமைந்துள்ள வீட்டில் அந்த வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது. விரைந்து...

கனடாவில் சினிமா காட்சியைப் போன்று காரில் பிறந்த குழந்தை!

சினிமா காட்சி போன்று கனடாவில் காரில் குழந்தை பிறந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கனடாவின் நோவா ஸ்கோடியாவில் காரில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஒன்பது மாத கர்ப்பிணியான ட்ரேசி கூப்பர், பிரசவ வலிக்காக...

கனடாவில் பாடசாலைக்கு துப்பாக்கி கொண்டு சென்ற மாணவன்!

கனடாவில் Lanor Junior Middle School என்னும் பாடசாலையில் கற்கும் மாணவன் ஒருவன் பாடசாலைக்கு விளையாட்டு துப்பாக்கி கொண்டு சென்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது இச் சம்பவம் பாடசாலையில் பெரும் பரபரப்பை...

கனடாவின் மகிழ்ச்சியான நகரம் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

கனடாவின் மிகவும் மகிழ்ச்சிகரமான நகரமாக ஒன்றாரியோ மாகாணத்தின் கெல்டன் நகரம் பெயரிடப்பட்டுள்ளது. நாட்டில் அதிக மகிழ்ச்சியான நகரமும், மகிழ்ச்சியற்ற நகரமும் ஒன்றாரியோ மாகாணத்தில் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பெயின்ட்2ஹோம்ஸ் என்னும் ரியல் எஸ்டேட் இணைய தளமொன்று மேற்கொண்ட...

கனடாவில் வெளிநாட்டவர்கள் சொத்துக்களை வாங்க தடை !

கனடாவில் வெளிநாட்டினர் சொத்து வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டு மதிப்புகள் அதிகரித்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம், கனடாவில் குடியேறியவர்களுக்கும் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கும் இந்தத் தடை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி...

நோயாளர்களிடம் மன்னிப்பு கோரிய கனேடிய வைத்தியசாலை!

கனடாவின் டொரன்டோ வைத்தியசாலை நோயாளிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது. சுமார் 100 நோயாளிகளிடம் பரிசோதனை ஒன்றுக்காக தல 120 டாலர்களை வைத்தியசாலை நிர்வாகம் அளவீடு செய்துள்ளது. தவறுதலாக இவ்வாறு கட்டணம் அளவீடு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்ததன்...

கனடாவில் வெப்பநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம்  அதிகளவான வெப்பநிலை தொடர்பில் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. றொரன்டோ மற்றும் ஹமில்டன் ஆகிய பகுதிகளில் வெப்பநிலை அதிக அளவில் காணப்படும்...

ஒன்ராறியோ மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

 கனடாவின் ஒன்றாரியோ மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக ஒன்றாரியோவின் ஹமில்டன் நகரில் இந்த நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் காற்று கண்காணிக்கும் ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இந்த நகரின் வளியில்...

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிப்பு- 5பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 896பேர் பாதிக்கப்பட்டதோடு 5பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக...

யாழ் செய்தி