சர்வதேச செய்தி

கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த கல்லூரி மாணவி : கதறும் உறவினர்கள்!!

புதுச்சேரியில் கடலில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்தவர் வெங்கடஜலபதி இவரது மகள் பூமதி (18). கோயம்புத்தூர் பிளமேட்டில் உள்ள ஒரு தனியார் கலை...

டொனால்ட் ட்ரம்ப் மீது மற்றுமொரு குற்றச்சாட்டு!

 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜோர்ஜியா மாநிலத்தின் முடிவுகளை மாற்ற முயற்சித்ததாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தில் சிக்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு!

இந்தோனேசியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கிய 5 வயது சிறுவன் இரண்டு நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான். இந்நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்ப தயாராக இருந்த சிறுவன், நிலநடுக்கத்தில் உயிரிழந்த தனது...

எரிபொருள் பவுசர் வெடித்ததில் 13 பேர் பலி!

எரிபொருள் பவுசர் மற்றொரு வாகனத்துடன் மோதியதையடுத்து கவிழ்ந்தது. இதனையடுத்து பவுசரிலிருந்து கசிந்த பெற்றோலை சேகரிப்பதற்காக பெரும் எண்ணிக்கையானோர் திரண்டனர். இதன்போது திடீரென , பவுசர் வெடித்து தீப்பற்றியதாக பொலிஸ் அதிகாரி சார்ள்ஸ் சச்சா தெரிவித்துள்ளார். இந்த...

சூடானில் இடம்பெறும் யுத்த மோதல்கள் காரணமாக 07 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு!

சூடானில் இடம்பெற்றுவரும் யுத்த மோதல்கள் காரணமாக 07 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உணவுப் பற்றாக்குறை மற்றும் சுகாதார வசதிகள் இன்மை போன்ற காரணங்களால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு...

வீட்டில் தனியாக இறந்து கிடந்த முன்னாள் ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீராங்கனை

முன்னாள் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஓட்டப்பந்தய வீராங்கனை பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தனது வீட்டில் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவல் அவரது உடற்கூறு ஆய்வில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. 32 வயதான...

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

   பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல்-அதில் பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை ஈரான் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (16) நடத்தியது. இந்தத் தகவலை ஈரான் அரசுத் தொலைக்காட்சி தெரிவித்தது....

எகிப்தில் கடும் பனிமூட்டம் காரணமாக பேருந்து மினி பேருந்து மீது மோதி விபத்து ; 16 பயணிகள் உயிரிழப்பு

எகிப்தில் கடும் பனிமூட்டம் காரணமாக சாலை தெளிவாக தெரியாததால் பேருந்து ஒன்று மினி பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியதில் பயணிகள் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வடகிழக்கு எகிப்தில்...

காதலியின் அம்மாவுக்கு கிட்னியை தானம் செய்த இளைஞர்; ஆனால், காதலி வேறு ஒருவரை மணந்ததால், இளைஞர் கதறி அழுத...

தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக தனது காதலியின் தாய்க்கு இளைஞர் ஒருவர் தனது கிட்னியை தானம் செய்துள்ளார். ஆனால், அவரது காதலியோ அவரை ஏமாற்றி விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அமெரிக்காவில் உள்ள...

சத்தமில்லாமல் லண்டனில் சாதித்த தமிழர்!

இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தற்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையத்தை சேர்ந்தவர் Nandakumar. இவர் பொறியியல்...

யாழ் செய்தி