சர்வதேச செய்தி

போர் தீவிரத்தால் சோகத்தில் இருக்கும் உக்ரைனிடம் கடன் கேட்கும் இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு நாடுகளிடம் அரசாங்கம் உதவி கோரி வருகிறது. இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் உர நெருக்கடிக்கு பல நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எரிபொருள், எரிவாயு, உரம் போன்றவற்றை...

காஸா எல்லையில் பயங்கர மோதல் – 500 பேர் பலி

காஸா எல்லையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலில் குறைந்தது 300 கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனை அறிக்கைகளின் அடிப்படையில், தாக்குதல்களால் 232 பாலஸ்தீனியர்களும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் 1600...

உலகின் எட்டாவது அதிசயம் கண்டுபிடிப்பு!

கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில்  உலகின் 8வது அதிசயமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்ற அங்கோர் வாட் உள்ளது, இது கம்போடியாவின் வடக்கு மாகாணமான சீம் ரீப்பில்...

இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலியாவில் மர்மமான முறையில் மரணம்!

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ரோமன்-அலெக்சாண்டர் என்ற இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மெல்போர்ன் நகரில் தனியாக வசித்து...

துப்பாக்கிச்சூட்டில் பலியான முன்னாள் பிரதமர்!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்ததாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த 67 வயதான அபே, பிரசார உரையின் போது துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார். இதனையடுத்து...

ஜெர்மனியின் பழைமையான பாலம் ஒன்று வெடி வைத்து தகர்த்தப்பட்டது!

453 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் சிதிலமடைந்த நிலையில் புதிய பாலம் கட்டுவதற்காக 150 கிலோ வெடிபொருட்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதன்போது அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாலம்...

இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்: தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி 20 பேர் வரை உயிரிழந்துள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது 44 பேர் வரை...

பிரான்சில் கொரொனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பிரான்ஸில் நேற்றைய தினம் வெளியாகியிருக்கும் அரச தகவல்களுக்கமைய,நாளுக்குச் சராசரி 10.000 பேரிற்குக் கொரோனாத் தொற்று ஏற்படுகின்றது. நேற்றைய தினம் வழங்கப்பட்ட தகவல்களுக்கு இணங்க , 9.937 பேரிற்குத் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது 127.326...

மூன்றாம் உலக போர் தொடர்பில் இத்தாலிய வெளியுறவுத் துறை எச்சரிக்கை!

உக்ரைனுக்கு நேட்டோ படைகளை அனுப்புவது மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி எச்சரித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராகப் போரை நடத்த நாட்டிற்குள் நுழைவது என்பது மூன்றாம்...

பிரித்தானியாவின் திடீர் முடிவால் இலங்கைக்கு கிடைத்த அதிஷ்டம்!

இலங்கைக்கான பயண ஆலோசனையை பிரித்தானியா புதுபித்துள்ளதுடன், பல தடைகளை தளர்த்தியுள்ளது.  இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறையானது அனைத்து முக்கிய மூலச் சந்தைகளிலும் பல மடங்கு நன்மையை எதிர்பார்க்கப்படுகின்றது. இது வரவிருக்கும் கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளின்...

யாழ் செய்தி